நபர் தூக்கியெறிந்த ஒரே ஒரு பொருள்! அலை அலையாக குவிந்த மீன்களின் கண்கொள்ளாக் காட்சி..
நபர் ஒருவர் ஆப்பிள் ஒன்றினை கடலுக்கு வீசிய நிலையில், நொடியில் மீன்கள் அலை அலையாக குவிந்துள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
அலை அலையாக குவிந்த மீன்கள்
தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகப்படியாக காணொளிகள் குவிந்து மக்களை பிரமிக்க வைத்து வருகின்றது. அந்த வகையில் மக்களை வியப்பில் ஆழ்த்திய காணொளி ஒன்றினை பார்க்கலாம்.
நடுக்கடலில் பயணம் செய்து கொண்டிருக்கும் நபர் ஒருவர் தான் வைத்திருந்த ஆப்பிள் பழத்தினை சிறிது கடித்துவிட்டு கடலில் தூக்கி வீசுகின்றார். அவர் வீசிய நொடியில் லட்சக்கணக்கான மீன்கள் அந்த இடத்தில் குவிந்துள்ளது.
கடலில் மீன் அலையாக மாறிய இந்த காட்சி 8 மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பலரும் கருத்துக்களை குவித்து வருகின்றனர்.
What happens when you throw an apple from an offshore oil rig
— Massimo (@Rainmaker1973) June 25, 2023
[? Michael Young Brown: https://t.co/qwvCReH0Eu]pic.twitter.com/e34B2lSd7v