Snake: விஷப்பாம்பை வைத்து விளையாடிய நபர்! கடைசியில் கடி வாங்கிய சோகம்
நபர் ஒருவர் கொடிய விஷப்பாம்பை வைத்து செய்த காரியம் இறுதியில் அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ள காட்சியே இதுவாகும்.
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள்.
ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
மனிதர்களின் உயிரைப் பறிப்பதில் அதிக விஷம் கொண்ட இந்த பாம்புகள் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி இருந்து ஆபத்தை ஏற்படுத்துகின்றது.
ஆனாலும் இம்மாதிரியான பாம்புகளின் காட்சிகள் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காமல் சுவாரசியமாகவே உள்ளது.
இங்கு நபர் ஒருவர் கொடிய விஷயம் கொண்ட பாம்பை பிடித்த நபர் சுற்றி இருப்பவர்களுக்கு சீன் காட்டுவது போன்று சில வேலையில் ஈடுபட்ட போது பாம்பு சட்டென்று அவரை கடித்துள்ளது.
கடைசியில் ஒருவழியாக பாம்பை பிடித்துவிட்டு சென்றுள்ளார். என்னதான் தைரியம் இருந்தாலும் இம்மாதிரியான விஷப்பாம்புடன் விளையாடுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |