பூமியோடு சேர்த்து அழியும் மனித குலம்... விஞ்ஞானிகளின் பகீர் எச்சரிக்கை
இன்று அநேகர் வீட்டில் காணப்படும் ஒருவகையான அடுப்பு தான் மைக்ரோவேவ். இதில் சமைக்கும் உணவுகள் கூடுதல் சுவையாக இருப்பது பலரும் அறிந்திருப்பார்கள். இவ்வாறு நம்மிடம் இருக்கும் மைக்ரோவேவ் அடுப்புகளில் எப்படி உணவு சமைக்கப்படுகிறதென்று தெரியுமா? நம்மில் பலருக்கும் இதற்கான பதில் மைக்ரோவேவ் கதிர்வீச்சு அலைகள் என்பது தெரியும். இதே கதிர் வீச்சுதான் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் மைக்ரோவேவ் அடுப்பில் முட்டையை வைத்தால் வெறும் 30 நொடிகளில் வெந்து வெடித்துவிடுமாம். அந்த அளவிற்கு இந்த கதிர்வீச்சு சக்திவாய்ந்ததாகும். தற்போது பூமிக்கும் இதே நிலை என்பதை தெரிந்தும், 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தப் பல முன்னை நிறுவனங்கள் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த புதிய 5ஜி தொழில்நுட்பத்தினால் என்ன என்ன நன்மைகள் என்று பலருக்கும் தெரியும், உங்களின் மொபைல் நெட்வொர்க் வேகமாக இருக்கும், வீடியோகளை உடனுக்குடன் டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ள முடியும் என்பது தான். ஆனால் இதற்கு பின்னே இருக்கும் ஆபத்துகள் என்ன என்பதை பலரும் கூற மறுத்துவிடுகின்றனர்.
உலக மக்களைக் குறித்து சில விஞ்ஞானிகள் மட்டுமே கருத்தில்கொண்டு இந்த தொழில்நுட்பத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து போராடி வருகின்றனர். இந்த 5ஜி தொழில்நுட்பம் வெற்றிகரமாகக் களமிறக்க, பூமியைச் சுற்றி பூமியின் சுற்றுப்பாதையில் சுமார் 20,000 சாட்டிலைட்கள் அமைக்கப்பட வேண்டும்.
இந்த 20,000 சாட்டிலைட்களும் பூமியை நோக்கி மைக்ரோவேவ் சிக்னலை தாக்க போகிறது.இந்த மைக்ரோவேவ் சிக்னல்கள் பூமியைத் தாக்குவதுமட்டுமின்றி, பூமியின் இயல்பு நிலையையும் மாற்றுகிறது. உண்மையில் சொல்லப்போனால் மைக்ரோவேவ் சிக்னல்கலால் பூமி சூடடைந்து, பெருமளவிலான வானிலை மாற்றத்தைச் உருவாக்குது மட்டுமின்றி, அதிகளவிலான இயற்கை சீற்றத்தை பூமி சந்திக்க நேரிடும்.
அதைவிடக் கொடூரமான ஆபத்து, மைக்ரோவேவ் சிக்னல்கள் பூமியில் உள்ள மக்கள் இனத்தையும், பூமியில் வாழும் ஜீவராசிகளையும் நாளுக்கு நாள் வேகமாக வேகவைத்து அழித்துவிடும் என்பதே உண்மை. மனிதர்கள், பறவைகள், மிருகங்கள் மற்றும் தாவிரங்கள் என்று அனைத்தையும் அழித்துவிடும்.
முட்டையை வைத்தால் எவ்வாறு வெடித்து சிதறுமோ, அதே நிலை தான் தற்பொழுது பூமிக்கும். இந்த நிலையைப் பூமி மற்றும் பூமியில் உள்ள மக்கள் இனம் சந்திக்க வேண்டாம் என்பதற்காகப் பல விஞ்ஞானிகள் 5ஜி தொழில்நுட்பத்திற்குத் தடை வாங்க முயற்சித்து வருகின்றனர்.
ஆனால் இன்னும் சிலர், என்ன ஆபத்து நேரும் என்று தெரிந்தே மக்கள் இனத்தை வேகமாக அழிவை நோக்கி அழைத்துச் செல்வதற்கு மும்முரமாக வேலைபார்த்து வருகின்றனர்.