திருமண கனவில் வீட்டில் தனியாக இருந்த மகள்! தந்தை அரங்கேற்றிய கொடூரம்: உயிரிழந்த மகள்

Crime
By Manchu Aug 29, 2022 02:09 PM GMT
Report

உத்திர பிரதேசத்தில் பெற்ற மகளை தந்தை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த வாரம் திருமணம்

உத்திர பிரதேச மாநிலம் ஹபூர் பகுதியை சேர்ந்தவர் முகமது ஃபரியாத்(55). இவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒருவரான ரேஷ்மா (21) எனும் இளம்பெண்ணுக்கு வரும் செப்டம்பர் 4 ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

திருமண வேலைகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று காலை வெளியே சென்ற முகமது வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். பசியில் இருந்த அவர் மகளிடம் உணவு எடுத்து வர கோரியுள்ளார்.

அபபொழுது தாமதமாக உணவு எடுத்து வந்ததால், மகளை சத்தம் போட்டுள்ளார். மகளும் பதிலுக்கு பேசியநிலையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

திருமண கனவில் வீட்டில் தனியாக இருந்த மகள்! தந்தை அரங்கேற்றிய கொடூரம்: உயிரிழந்த மகள் | Man Murder Daughter Delay Serving Food In Tamil

அடித்து கொலை செய்த தந்தை 

இந்நிலையில் முகமது ரேஷ்மாவை கோபத்தில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரேஷ்மா படுகாயத்துடன் மயங்கி வீழே விழுந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரேஷ்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள நிலையில், தந்தை முகமதுவையும் கைது செய்துள்ளனர்.

முகமது மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.

அடுத்த வார திருமண கனவுடன் இருந்த மகளை தந்தையே அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US