கொத்து கொத்தாக மீன்களை அள்ளும் இளைஞர்... ஒரே இடத்தில் அமர்ந்து என்ன செய்கின்றார்?
நபர் நூல் ஒன்றில் இறைச்சியை கட்டிக்கொண்டு கொத்து கொத்தாக மீன் பிடிக்கும் காட்சி காண்பவர்களை பிரமிக்க வைத்துள்ளது.
பொதுவாக மீன் பிடிக்கும் தொழில் என்றால் மிகவும் கடினமான செயலே. அதிலும் கடல் மீன்களை கரைக்கு கொண்டு வந்து மக்களிடம் சேர்ப்பதற்கு மீனவர்கள் படும் கஷ்டங்களை வார்த்தையால் கூறி விடமுடியாது.
நள்ளிரவில் நடுக்கடலுக்கு சென்று தனது உயிரையும் பணய வைத்து தனது மீன் பிடி தொழிலை செய்து வருகின்றார். ஆனால் இங்கு நபர் ஒருவர் எந்தவொரு கஷ்டமும் இல்லாமல், மீன் பிடித்து அசத்தியுள்ளார்.
அதாவது ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு நூல் ஒன்றில் இறைச்சியை கட்டிக்கொண்டு கொத்து கொத்தாக மீன்களை பிடித்து பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளார்.
OMG he is real crazy? pic.twitter.com/QE2TlJE3Fu
— Figen (@TheFigen_) June 25, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |