வெறும் 30 வினாடிகளில் சுவரை பெயிண்ட் செய்யும் நபர்! மில்லியன் பேரை வாய்பிளக்க வைத்த அரிய காட்சி
youtube
video
viral
By Jon
ஒருவர் சுவரை வெறும் 30 வினாடிகளில் பெயிண்ட் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால் வீட்டில் தங்கியிருப்பது பலரை சுற்றியுள்ள சூழலை மேம்படுத்தத் தூண்டியுள்ளது.
இந்த நிலையில் ஒரு மனிதன் தனது DIY ஓவியத் திறமையால் நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அப்படி அவர் என்ன செய்து விட்டார் என தோன்றுகிறதா? அவர் ஒரு முழு சுவரை 30 வினாடிகளில் வரைந்து முடித்து விடுகிறார்.
இது குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 3 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US