ராஜ நாகத்தை குளிக்க வைத்த நபர்: கடைசியில் நடந்த பரிதாபம்-தேவையா இது?
விஷமுள்ள பாம்பை நபர் ஒருவர் குளிப்பாட்டும் போது பாம்பு செய்த செயல் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
நாம் எல்லோரும் ஷாம்பூ பயன்படுத்தி குளிப்பது வழக்கம். ஆனால் ஒரு நபர் பாம்பை ஷாம்பூ போட்டு குளிப்பாட்டுகிறார். பொதுவாக இதுபோன்ற பிராணிகளை குளிக்க வைப்பது அவசியம் இல்லாத செயல்.
இவர் எவ்வளவு குளிக்க வைத்தாலும் அதற்கு கோபம் வந்தால் கொத்ததான் போகிறது. அந்த நபர் மனிதர்கள் பயன்படுத்தும் ஷாம்பூவை போட்டு ஒரு கருப்பு நிறம் போன்ற விஷமான ராஜ நாகத்தை குளிப்பாட்டுகிறார்.
இது போன்ற செயலை யாரும் பின்பற்ற கூடாது. அவர் அப்படி குளிப்பாட்டும் போது பாம்பு அவரின் தலையை சுற்றுவதுடன் வீடியோ முடிகிறது.
இதன் பின்னர் என்ன நடந்திருக்கும் தெரியாது. ஆனால் இந்த காணொளியை பார்த்த இணையவாசிகள் இந்த விஷமுள்ள பாம்பை குளிக்க வைக்க அவசியம் என்ன? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது பல இணையவாசிகளின் கவனத்தை பெற்றுள்ளது. இதுபோன்ற செயலை யாரும் பின்பற்ற கூடாது என்பதே இந்த காணொளி மூலம் கூறும் கருத்தாகும்.
Why? Just why? pic.twitter.com/KtCZJuZrnt
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) July 5, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |