பல பெண்களை ஏமாற்றி அனுபவித்த தொழிலாளி.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!

abused women
By Rooban Jul 05, 2021 04:25 PM GMT
Report

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள தயிர்பாளையத்தை சேர்ந்தவர் புவனா. கணவனை இழந்த புவனா அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்தபடி விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வருகிறார்.

இதையடுத்து, புவனா ஒருநாள் தனது பக்கத்துக்கு வீடு பெண்களிடம் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் டிப் டாப்பாக ஒருவர் வந்துள்ளார்.

அங்கிருந்த பெண்களிடம், தனக்கு இந்த பகுதியில் வீடு வாடகைக்கு கிடைக்குமா? என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் இந்த பகுதியில் வீடு ஏதும் வாடகைக்கு இல்லை என கூறியுள்ளனர்.

உடனே அந்த நபர், தனது பெயர் குமார் எனவும், தான் ஒரு நிதிநிறுவன அதிபர் எனவும், குறிப்பாக பெண்களுக்கு மட்டும் பணம் வட்டிக்கு கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட அந்த பெண்கள், தங்களுக்கும் வட்டிக்கு பணம் கிடைக்குமா என கேட்க, அதற்கு குமார் தன்னுடைய முகவரி அட்டையை கொடுத்து, அந்த பெண்களின் செல்போன் எண்களையும் பெற்றுக்கொண்டு, உங்களுக்கு பணம் கொண்டு வந்து கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

மேலும் அடுத்த நாள், புவனாவுக்கு போன் செய்த குமார், தேர்தல் நேரத்தில் சில அரசியல்வாதிகள் தன்னிடம் கருப்பு பணத்தை கொடுத்ததாகவும், அதனை வட்டிக்கு விட்டுவருவதாகவும், தனது நிதி நிறுவனத்தில் வேலை செய்ய ஒரு அழகான பெண் வேண்டும் இருந்தால் சொல்லு, அதற்கும் பணம் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனால், குமாரின் பேச்சால் சந்தேகமடைந்த புவனா இதுகுறித்து பக்கத்துக்கு வீடு பெண்களிடமும் தெரிவிக்க, உடனே அவர்கள் இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன் பின்னர் இந்த புகார் கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்துக்கு அனுப்பப்பட்டு, குமாரை பிடிக்க போலீசார் திட்டம் தீட்டினர். அதன்படி, குமாரை புவனா வீட்டிற்கு வரவைத்து பிடிக்க போலீசார் திட்டம் போடுவதை அறிந்த குமார், புவனாவுக்கு போன் செய்து, உன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால், குமாரை போலீசார் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர், கவுந்தப்பாடிபுதூர் வையாபுரி வீதியை சேர்ந்த செல்வன் (42) என்பதும், தறிப்பட்டறை தொழிலாளியான செல்வத்துக்கு ஏற்கனவே 2 மனைவிகள் மற்றும் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.

வேலைக்கு செல்லாமல், டிப் டாப்பாக உடையணிந்து சுற்றிவந்த செல்வம், தான் ஒரு நிதிநிறுவன அதிபர் எனவும், வட்டிக்கு பணம் தருவதாக பல ஏழை பெண்களிடம் கூறி, அவர்களில் யார் தனது ஆசைக்கு இனக்குகிறார்களோ அவர்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு அவர்களை ஏமாற்றி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், செல்வத்தின் தொலைபேசியை ஆய்வு செய்ததில், செலவும் இதுபோன்று பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்தநிலையில், தற்போது செல்வம் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.  

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US