கொட்டும் மழையில் தனது குஞ்சுகளை காப்பாற்ற போராடும் தாய் பறவை: புல்லரிக்க வைக்கும் காட்சி
கொட்டும் மழையிலிருந்து தனது குஞ்சுகளை பாதுகாக்கும் தாய் பறவை ஒன்றின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த உலகில் பாசம் என்பது மனிதர்களுக்கும் மட்டுமானது இல்லை என்பதை நிரூபித்துள்ளது இந்த காணொளி காட்சி.
இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுதா ராமன் அவர்கள் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில், கொட்டும் மழையில் இருந்து தாய் பறவை ஒன்று தனது குஞ்சுகளை பாதுகாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
30 வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோ காட்சியில், தாய் பறவை ஒன்று கொட்டும் மழையில் இருந்து தனது குஞ்சுகளை காப்பாற்ற போராடுகிறது.
இந்த காணொளியை பார்க்கும்போது, பறவையாக இருந்தாலும் அதுவும் ஒரு தாய் என்பதை இந்த காட்சி நமக்கு உணர்த்துகிறது.
Because she is a mother..
— Sudha Ramen 🇮🇳 (@SudhaRamenIFS) July 20, 2021
🎥@alpertuydes pic.twitter.com/0LPFP6KI60

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.