காணொளியை வைரலாக்க இப்படியும் செய்றாங்களா? இளைஞனின் செயலுக்கு நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு
தற்காலத்தில் சமூக ஊடகங்கள் இன்றி யாராலும் ஒரு நாளை கூட முழுமையான கடந்த முடியாத நிலை உருவாகிவிட்டது என்றால் மிகையாகாது.
அந்தளவுக்கு சமூக வலைத்தளங்கள் மனிதர்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. இதில் தீய பக்கம் இருந்தாலும், தனிமையில் இருப்பவர்களுக்கு சமூக ஊடகங்கள் ஓர் வரப்பிரசாதம் என்று தான் கூற வேண்டும்.

அதனால் சமூக ஊடகங்களில் காணொளிகளை பதிவிடுவதையே தொழிலாக மாற்றிக்கொண்டோர் ஏராளம். இன்னும் சிலர் எதையாவது வித்தியாசமாக செய்து மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆக வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.
அப்படி மலேசியாவை சேர்ந்த நபரொருவர் தனது காணொளியை வைரலாக்க வேண்டும் என்ற நோக்கில் செய்த மனிதாபிமானம் அற்ற செயல் பற்றியும், அதற்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு தொடர்பிலும் முழுமையாக இந்த காணொளியில் காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |