மலையாள நடிகர் நிர்மல் பென்னி காலமானார்

Death
By DHUSHI Aug 24, 2024 10:58 PM GMT
DHUSHI

DHUSHI

Report

மலையாள திரைப்பட நடிகர் நிர்மல் பென்னி காலமானார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகர் நிர்மல் பென்னி

மேகா ஆகாஷ் வருங்கால மாப்பிள்ளை இந்த அரசியல் பிரபலத்தின் மகனா? யாரும் அறியாத தகவல்

மேகா ஆகாஷ் வருங்கால மாப்பிள்ளை இந்த அரசியல் பிரபலத்தின் மகனா? யாரும் அறியாத தகவல்

மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் நிர்மல் பென்னி. இவருக்கு தற்போது 37 வயதாகின்றது.

நகைச்சுவை நடிகராக தன்னுடைய திரைப்பயணத்தை ஆரம்பித்த நிர்மல் பென்னி கடந்த 2012ல் “நவகதர்க்கு ஸ்வாகதம்” படத்தின் மூலம் அறிமுகமானார்.

மலையாள நடிகர் நிர்மல் பென்னி காலமானார் | Malayalam Actor Nirmal Benny Passes Away 2

இப்படத்தை களவூர் ரவிக்குமார் எழுத ஜெயகிருஷ்ணா என்பவர் இயக்கியிருந்தார். பின்னர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் “ஆமென்” என்ற படத்தில் கொச்சச்சன் (இளைய பாதிரியார்) கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

இப்படி மலையாள சினிமாவில் மொத்தமாக ஐந்து படங்களில் நடித்திருக்கிறார். சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் யூடியூப் சேனலில் வீடியோக்கள் பதிவிட்டு வந்தார்.

மலையாள நடிகர் நிர்மல் பென்னி காலமானார் | Malayalam Actor Nirmal Benny Passes Away 2

காலமானார்

Siragadikka Aasai: கொத்தாக மாட்டிய ரோகினி.. குறும்படம் போட்டு காட்டிய மீனா- பரபரப்பு வீடியோ

Siragadikka Aasai: கொத்தாக மாட்டிய ரோகினி.. குறும்படம் போட்டு காட்டிய மீனா- பரபரப்பு வீடியோ

இந்த நிலையில் நேற்றைய தினம் மாரடைப்பு காரணமாக திடீரென காலமானார்.

இந்த செய்தியை தயாரிப்பாளர் சஞ்சய் படியூர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இவரின் மறைவிற்கு மலையாள சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.     


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, சங்கரபுரம், பூந்தோட்டம்

17 May, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US