செவ்வாய் கிரகத்தால் உருவாகும் நீசபங்க யோகம்- ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள்

Horoscope Astrology Hinduism
By DHUSHI Sep 11, 2024 12:49 AM GMT
Report

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.

18 ஆண்டுகளுக்கு வரும் சூரியன்-கேது சேர்க்கை: அதிர்ஷ்டத்தால் பிரகாசிக்க போகும் ராசிகள்

18 ஆண்டுகளுக்கு வரும் சூரியன்-கேது சேர்க்கை: அதிர்ஷ்டத்தால் பிரகாசிக்க போகும் ராசிகள்

ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில், செவ்வாய் பெயர்ச்சியால் நீசபங்க ராஜயோகம் உருவாகும். இதனால் குறிப்பிட்ட ராசியினருக்கு லாபம் மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

சுக்கிரனுடன் இணையும் சூரியன்: இந்த 3 ராசியினர் வாழ்வில் செல்வம் குவியப்போகுதாம்...உங்க ராசி என்ன?

சுக்கிரனுடன் இணையும் சூரியன்: இந்த 3 ராசியினர் வாழ்வில் செல்வம் குவியப்போகுதாம்...உங்க ராசி என்ன?

இந்த பெயர்ச்சியால் தற்போது பணக்கஷ்டத்தில் இருந்து கூடிய விரைவில் பணம், வசதி, சொந்தங்களுடன் இணையப் போகும் ராசிக்காரர்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

செவ்வாய் கிரகத்தால் உருவாகும் நீசபங்க யோகம்- ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள் | Cancer Forms Neechbhang Rajyog Zodiac Signs Lucky

1. கடகம்

  • கடகத்தில் செவ்வாய் நுழைவது கடக ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும்.
  • நீசபங்க யோகத்தால் இவர்களிடம் மன உறுதி அதிகமாகவே இருக்கும்.
  • வாழ்க்கையின் இலக்கை அடைய தீவிரமாக முயற்சிப்பார்கள்.
  • இவர்களின் உழைப்பில் அதிகமான பணத்தை சம்பாரிப்பார்கள்.
  • இவர்களின் தீவிர முயற்சியால் இலக்கு கூடிய சீக்கிரத்தில் நிறைவேறும்.
  • திருமணமானவர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

செவ்வாய் கிரகத்தால் உருவாகும் நீசபங்க யோகம்- ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள் | Cancer Forms Neechbhang Rajyog Zodiac Signs Lucky

2.மீனம்

  • மீன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சஞ்சாரம் சிறப்பாக இருக்கும். இதனால் இவர்கள் சூரியனின் ஆதிக்கம் கொண்டவர்களாக காணப்படுவர்.
  • இவர்கள் சாதிக்க நினைக்கும் துறையில் பல முயற்சிகள் செய்திருப்பார்கள்.
  • இதற்கான பலனாக ஆசை கூடிய விரைவில் நிறைவேறும்.
  • சிறு வயது முதல் தன்னுடைய ஆளுமை பண்பை வளர்த்துக் கொண்டதால் பணம் சம்பாதிக்க அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • தனிப்பட்ட வாழ்க்கையில் தந்தை மற்றும் குருவின் ஆதரவைப் பெற வாய்ப்பு உள்ளது.

செவ்வாய் கிரகத்தால் உருவாகும் நீசபங்க யோகம்- ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள் | Cancer Forms Neechbhang Rajyog Zodiac Signs Lucky

3. கன்னி

  • செவ்வாயின் பெயர்ச்சி கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு நன்மை தரும்.
  • செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகவுள்ள யோகத்தால் தொழில் வெளிநாட்டில் இருந்தால் அதில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • அவர்களுக்கு இயல்பாகவே ஆற்றல், வீரம், வேகத்திற்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
  • பணத்தை இலகுவாக சம்பாரித்து கொள்ளும் திறன் கன்னியில் பிறந்தவர்களுக்கு இருக்கும்.
  • கன்னி ராசியினரின் கஷ்டம் கொஞ்ச நாட்களுக்கு தான் இருக்கும். எளிதில் சம்பாதித்து பணக்காரர்களாக மாற வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US