புடவையில் இப்படியும் ஹொட் போஸ் கொடுக்கலாமா? மாளவிகா மோகனனின் வைரல் புகைப்படங்கள்
Vinoja
Report this article
நடிகை மாளவிகா மோகனன் அழகிய சேலையில் தங்க சிலை போல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள ட்டிரண்டிங் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளிவருகின்றது.
நடிகை மாளவிகா மோகனன்
சினிமாவில் பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.
2013ஆம் ஆண்டு மலையாளத்தில் பட்டம் போலே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து நிர்நாயக்கம், நானு மட்டு வரலட்சுமி, தி கிரேட் பாதர், பியாண் த கிளவுட்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமாகிய இவர் முதல் படத்தியே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்தார். இப்படமும் சூப்பர் ஹிட் கொடுத்து காரணமாக தமிழிலும் முன்னணி நடிகையாக மாறினார்.
இவரது நடிப்பில் கடைசியாக “தங்கலான்” மற்றும் “யுத்ரா” ஆகிய திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சினிமாவவில் மாத்திரமன்றி மாளவிகா மோகனன் தற்போது சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் பட்டு சேலை மற்றும் நகைகள் உடன் கொள்ளை அழகிய ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |