கருப்பு நிற ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் மாஸ்டர் பட நடிகை... குவியும் ரசிகர்ககள்
நடிகை மாளவிகா மோகனன் ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை மாளவிகா மோகனன்
மோகனன் தென்னிந்திய சினிமாவில் பல மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்பவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.
2013ஆம் ஆண்டு வெளியான பட்டம் போலே என்ற மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து நிர்நாயக்கம், நானு மட்டு வரலட்சுமி, தி கிரேட் பாதர், பியாண் த கிளவுட்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமாகிய இவர் முதல் படத்தியே தனக்கென தமிழிலும் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்தார். இப்படமும் சூப்பர் ஹிட் கொடுத்தால் தமிழிலும் முன்னணி நடிகையாக மாறினார்.
இவரது நடிப்பில் கடைசியாக “தங்கலான்” மற்றும் “யுத்ரா” ஆகிய திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அண்மை காலமாக சினிமாவவில் மாத்திரமன்றி மாளவிகா மோகனன் சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் ட்ரெண்டிங்கான கருப்பு உடையில் தற்போது வெளியிட்டுள்ள செம ஹொட் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |