ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு.. பூரிப்புடன் பகிர்ந்த புகைப்படம்

Sangeetha Tamil Cinema Pregnancy Viral Photos
By Dhushi Apr 03, 2025 04:10 AM GMT
Report

சங்கீதா கிங்ஸ்லிக்கு குழந்தை பிறந்து விட்டதாக புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கிங்ஸ்லி- சங்கீதா

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் தான் ரெடின் கிங்ஸ்லி.

சமந்தாவிற்கு கோவில் கட்டி கடவுளாக வழிபடும் ரசிகர்... நம்பமுடியாத உண்மை

சமந்தாவிற்கு கோவில் கட்டி கடவுளாக வழிபடும் ரசிகர்... நம்பமுடியாத உண்மை

இவர் நெல்சன், நயன்தாரா கூட்டணியில் வெளியான 'கோலமாவு கோகிலா" என்ற படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து டாக்டர், அண்ணத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் இவரும் தற்போது பிரபலமாகிக் கொண்டு வருகிறார்.

ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு.. பூரிப்புடன் பகிர்ந்த புகைப்படம் | Redin Kingsley Sangeetha Blessed Girl Baby

இதற்கிடையில், கடந்த வருடம் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தம்பதிகளாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

 குழந்தை பிறந்தாச்சு..

கொள்ளை அழகில் இளசுகளை ஈர்க்கும் டிராகன் பட நடிகை... குவியும் லைக்குகள்

கொள்ளை அழகில் இளசுகளை ஈர்க்கும் டிராகன் பட நடிகை... குவியும் லைக்குகள்

இந்த நிலையில், ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது.

ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு.. பூரிப்புடன் பகிர்ந்த புகைப்படம் | Redin Kingsley Sangeetha Blessed Girl Baby

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சங்கீதா அவ்வப்போது கணவருடன் எடுத்து கொள்ளும் படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வது வழக்கம்.

அந்த வகையில், குழந்தையை கிங்ஸிலி கையில் ஏந்தியவாறு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

                

Gallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US