நயனை நான் அப்படி கூறவில்லை! மாளவிகா மோகனின் பதிவால் கடுப்பான நெட்டிசன்கள்

Nayanthara Tamil Cinema Viral Video Viral Photos
By DHUSHI Feb 14, 2023 02:30 AM GMT
Report

 நயன்தாரா குறித்து பல கருத்துக்களை மறைமுகமாக கூறி வரும் மாளவிகா மோகன் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நயன்தாராவின் லேடி சூப்பர் பட்டம்

தமிழ் சினிமாவில் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக “லேடி சூப்பர் ஸ்டார்” என்ற அந்தஸ்த்தில் இருந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா.

இந்தியா உட்பட பல நாடுகளில் பல கோடி ரசிகர்களை வைத்திருப்பது என்பது மிகவும் பாராட்டத்தக்க விடயமாக பார்க்கப்படுகிறது. பொதுவாக திரையுலகம் பக்கம் என்றாலே ஆண்கள் மட்டும் தான் நிலைத்திருப்பார்கள்.

அந்த இடத்தில் பெண்ணொருவர் நீண்டக்காலம் நிலைத்திருப்பது என்பது சாதனை தான். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த வருடம் திருமணம் முடித்து குழந்தை, கணவர் என செட்டிலாகியுள்ளார். ஆனாலும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். 

இவரின் காதல் தோல்விகள், பல விமர்சனங்களுக்கு முகங்கொடுத்தாலும்  20 வருடங்களுக்கு மேல் சினிமா வாழ்க்கைக்கு என்பது ரசிகர்களுக்கு வியப்பூட்டுகிறது.

நயனை நான் அப்படி கூறவில்லை! மாளவிகா மோகனின் பதிவால் கடுப்பான நெட்டிசன்கள் | Malavika Mohanan Puts Ends To Nayan Issues

promotion நிகழ்ச்சியில் பதிலடி கொடுத்த நயன்

திருமணத்திற்கு பின்னர் “கனக்ட்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளதுடன் அந்த திரைப்பட promotion நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதில் தொகுப்பாளினியாக டிடி அவர்கள் கலந்து கொண்டார்.

அப்போது நிகழ்ச்சியில் , நயனுக்கு எதிராக கிளம்பிய பல சர்ச்சை சம்பவங்கள் கேள்வியாக கேட்கப்பட்டது அதற்கும் மனசாட்சி ரீதியாக பதில் கூறிய நிலையில் “ ராஜா ராணி ” என்ற திரைப்படத்தில் மருத்தவமனையில் இருக்கும் காட்சியில் மேக்கப் கலையாமல் நடித்திருந்தாங்க அப்படி யாரும் இருப்பாங்களா என மாளவிகா ஒரு பேட்டியில் கலாய்க்கும் வகையில் நயனை சுட்டிக்காட்டியிருப்பார்.

அந்த பதிவிற்கு நயன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ” மருத்துவமனை காட்சி  என்பதால் அதுக்காக முடியை விரிச்சு போட்டுட்டா உட்கார்ந்து இருக்க முடியாது. ரியலிஸ்டிக் படங்களுக்கும் கமர்சியல் படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. மேலும் நான் முதலில் அப்படி தான் இருந்தேன், பின்னர் இவ்வளவு சோகமாக இருக்க கூடாது என எனது பட இயக்குனர் கூறினார். அவர்களுக்கு தேவையான விதத்தில் தான் நடிக்க சொல்வார்கள், அது போல தான் நடித்தேன் " என கூறிய படி சிரித்துள்ளார்.

பொறாமையில் பொங்கும் பிரபல நடிகை

இதனைதொடர்ந்து நடிகை மாளவிகா மறுபடியும் ஒரு பேட்டியில், “சூப்பர் ஸ்டார் என்றால் சூப்பர் ஸ்டார் மட்டும் தான். அதற்கு லேடி சூப்பர் ஸ்டார் என தனியாக கூறுவது அவசியமில்லை. மேலும் தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா கைஃப் இவர்களும் சூப்பர் ஸ்டார்ஸ் தான். ஆனால் அவர்கள் யாரையும் நாம் அப்படி கூறுவதில்லை" என பொறாமையில் பொங்கியிருப்பார்.

இந்த நிலையில் நயன்தாரா மாளவிகாவை நயன் ரசிகர்கள் மாளவிகாவை அதிகம் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். இதனால் கடுப்பான அப்படியே பிளேட்டை மாற்றியுள்ளார் மாளவிகா.

 இதனை சமாளிக்கும் வகையில், “நான் நயன்தாராவை மிகவும் மதிக்கிறேன், அவரது நடிப்பைப் பாராட்டுகிறேன், மேலும் ஒரு சீனியராக அவரது நம்பமுடியாத பயணத்தை நான் கண்டு வியக்கிறேன். தயவு செய்து அமைதியாக இருங்கள். அதிலும் குறிப்பாக சில்லறை மீடியாக்கள் ” என கூறியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள் , “நயனின் ரசிகர்களை பார்த்து பயந்துட்டிங்களா?” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.     

 

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US