மயக்கும் அழகில் மாளவிகா மோகனன்! இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்

Malavika Mohanan Tamil Cinema Viral Photos Tamil Actress Social Media
By Vinoja Jun 23, 2025 01:30 PM GMT
Report

நடிகை மாளவிகா மோகனன் தங்க நிறத்திலான ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.vi

கருப்பு நிற உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி! வைரலாகும் புதிய புகைப்படங்கள்

கருப்பு நிற உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி! வைரலாகும் புதிய புகைப்படங்கள்

மாளவிகா மோகனன்

தென்னிந்திய சினிமாவில் ஒரு பிரபலமான நடிகையாக மட்டுமில்லாமல், ஒரு ஸ்டைல் ஐகானாகவும் வலம் வருபவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.

மயக்கும் அழகில் மாளவிகா மோகனன்! இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள் | Malavika Mohanan Awards Event Hot Look Viral

பட்டம் போலே என்ற மலையாள திரைப்படம் மூலம் சினிமா துறையில் கால்பதித்த இவர், அதனை தொடர்ந்து நிர்நாயக்கம், நானு மட்டு வரலட்சுமி, தி கிரேட் பாதர், பியாண் த கிளவுட்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ரஜினியின் பேட்ட திரைபடத்தின் மூலம் தழிழ் சினிமாவில் அறிமுகமாகி, முதல் படத்தியே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

மயக்கும் அழகில் மாளவிகா மோகனன்! இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள் | Malavika Mohanan Awards Event Hot Look Viral

அதனையடுத்து விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்தார். இந்த படமும் சூப்பர் ஹிட் கொடுத்தால் தமிழிலும் முன்னணி நடிகையாக மாறியதுடன் தனக்ககென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார். 

இவரது நடிப்பில் இறுதியாக “தங்கலான்” மற்றும் “யுத்ரா” ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

மயக்கும் அழகில் மாளவிகா மோகனன்! இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள் | Malavika Mohanan Awards Event Hot Look Viral

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் செம ட்ரெண்டியான லுக்கில் விருது விழாவில் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.       

கோடிகளில் சம்பாதிக்கவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா?

கோடிகளில் சம்பாதிக்கவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US