கருப்பு நிற உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி! வைரலாகும் புதிய புகைப்படங்கள்
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ட்ரெண்டிங் லுக்கில் செம மாஸாக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
அதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவரது கதாப்பாத்திரம் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தது.
அதனை தொடர்ந்து ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி, திரைப்படத்தி திரைப்படம் ரசிகர்களின் பராட்டுக்களை குவித்தது.
கட்டா குஸ்தி திரைப்படத்துக்கு பின்னர் பெண்களின் மனம்கவர் நடிகையாக மாறினார். தற்போது தழிழில் மட்டுமன்றி தெலுங்கு படங்களிலும் சிறப்பாக பணியாற்றி வருகின்றார்.
இவர் இறுதியாக கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் வெளியான தக் லைப் திரைப்படத்தில் முக்கிய காதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் ட்ரெண்டிங்கான கருப்பு நிற ஆடையில் புதிய தோற்றத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |