கமகமவென சுவையான மலாய் சிக்கன் கிரேவி.... ருசியாக செய்வது எப்படி?

chicken malaichicken garavy
By Rooban Aug 05, 2021 03:11 PM GMT
Report

அசைவ உணவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது என்றால் அது சிக்கன் தான். எப்போதும் ஒரே மாதிரியாக சிக்கன் சாப்பிடுவதை விட வித்தியாசமான முறையில் சாப்பிடுவது மிக முக்கியம்.

அந்த வகையில் ஸ்பெஷல் சிக்கன் மலாய் கிரேவி ரெசிபி எவ்வாறு சுலபமாக செய்யலாம் என்று பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்

  • 1 கிலோ கோழி
  • பிரதான உணவு 1 கப்
  • மசித்த fried onion (birista)
  • தேவையான அளவு கரம் மசாலா தூள்
  • தேவையான அளவு இஞ்சி
  • தேவையான அளவு புதிய கிரீம்
  • தேவையான அளவு தயிர்
  • தேவையான அளவு நெய்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு முந்திரி
  • தேவையான அளவு பாதாம்
  • தேவையான அளவு தர்பூசணி விதை
  • தேவையான அளவு கசகசா விதை
  • தேவையான அளவு தேங்காய்
  • தேவையான அளவு சிவப்பு மிளகாய்
  • தேவையான அளவு பூண்டு பேஸ்ட்
  • தேவையான அளவு
  • இலவங்கப்பட்டை தேவையான அளவு
  • ஏலக்காய் தேவையான அளவு
  • வெள்ளை மிளகு பொடி

செய்முறை

முதலில் முலாம்பழம் விதைகள், கசகசா, தேங்காய், பாதாம் மற்றும் முந்திரி ஆகியவற்றை ஒரு பேஸ்ட் போல் அரைத்து வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் உலர்ந்த மிளகாய், பிரிஞ்சி இலைகள், இலவங்கப்பட்டை, ஏலக்காய், உப்பு மற்றும் சிக்கன் சேர்த்து, சிறிது தண்ணீரும் சேர்த்து 8-10 நிமிடங்கள் வேகவைக்கவும்.

சிக்கனில் இருந்து தண்ணீர் பிரிந்து வற்றும் வரை வேக வைக்க வேண்டும். அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து, ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி, வெங்காய ப்யூரி சேர்த்து . 3-5 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். அதில் 2 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, வெள்ளை மிளகு தூள் மற்றும் வேக வைத்த சிக்கன் அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.

பின்பு இதில் அரைத்து வைத்த பேஸ்ட் மற்றும் கரம் மசாலா சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு ப்ரஷ் கிரீம்,தயிர் சேர்த்து கிரேவி நன்கு கெட்டியாகும் வரை 5 முதல் 7 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும்.

இப்போது ருசியான மலாய் சிக்கன் கிரேவி தயார். இதனை நெய் சாதம் மற்றும் ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும். சாதத்திற்கும் வைத்து சாப்பிடலாம். 

7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US