நான்கு கிரகப்பார்வையால் மகர ராசி சந்திக்கப்போகும் திருப்பங்கள்! உங்கள் ராசி என்ன?

Today Rasi Palan Horoscope Astrology
By Pavi Jul 25, 2024 12:38 AM GMT
Pavi

Pavi

Report

 ஒரு சுப காரியம் நடக்கிவிருக்கிறது என்றால் கண்டிப்பாக ராசிப்பலன் பார்பது வழக்கம். ஒவ்வொரு கிரகங்களின் பார்வைக்கும் அடிப்படையில் அவர்களின் பலன்களும் அமைந்திருக்கும்.

இத்தனை வயது வித்தியாசம் இருந்தால் திருமணம் செய்யாதீங்க- எச்சரிக்கும் சாணக்கியர்

இத்தனை வயது வித்தியாசம் இருந்தால் திருமணம் செய்யாதீங்க- எச்சரிக்கும் சாணக்கியர்

ராசிகளின் முக்கிய நாயகனான சனி பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் வக்ர நிலையில் சஞ்சாரம் செய்கிறார். இதனோடு சேர்த்து சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் பார்வையும் மகரம் ராசிக்கு கிடைக்க போகின்றது.

ஆனால் எந்த ஒரு ராசிக்கும் இல்லாத அதிஷ்டமாக 12 ராசிகளில் மகரம் ராசி மட்டும்தான் அதிகமான கிரகங்களின் பார்வை அமைந்துள்ளது. இதனால் மகர ராசி பெறப்பேகும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

நான்கு கிரகப்பார்வையால் மகர ராசி சந்திக்கப்போகும் திருப்பங்கள்! உங்கள் ராசி என்ன? | Makara Rasi Will Experience Benefit Four Planets

மகர ராசி

மகர ராசிக்கு குருவின் பார்வை 8ம் வீட்டில் காணப்படுவதால் எந்த ஒரு எதிரியான விஷயத்திலும் சாதகமான சூழல் உங்களை தேடி வரும். புதிய முதலீடுகள் செய்கின்றீர்களானால் அதை பயமின்றி செய்யலாம்.

நீங்கள் எடுக்கும் எல்லா காரியங்களஜலும் குரு உங்கள் துணையாக இருப்பார். பொருளாதார விஷயத்தில் எந்த குறையும் இருக்காது. நன்மையான விஷயங்கள் உங்களை வந்தடையும்.

நான்கு கிரகப்பார்வையால் மகர ராசி சந்திக்கப்போகும் திருப்பங்கள்! உங்கள் ராசி என்ன? | Makara Rasi Will Experience Benefit Four Planets

இந்த பலன்கள் குரு பகவானின் பார்வையால் நீங்கள் பெறுவீர்கள். சூரிய பகவானின் அருளால் வீடு மனை வாங்கும் திட்டம் கண்டிப்பாக கைகூடி வரும். திருமணம் தடைபட்டு போன அனைத்து விஷயங்களும் தற்போது நன்மைக்கு வரும் .குழந்தைகளால் அனுகூலங்கள் உண்டாகக்கூடிய சந்தர்பங்கள் நிறையவே உண்டாகும்.

இந்த பலன்கள் உங்களுக்கு சூரிய பகவான அள்ளி தருவார்.   பல துன்பங்கள் இருப்பதால் சிறுநீரகத்திலும் பிரச்சனை உண்டாகலாம். எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கால கட்டம் இது.

நான்கு கிரகப்பார்வையால் மகர ராசி சந்திக்கப்போகும் திருப்பங்கள்! உங்கள் ராசி என்ன? | Makara Rasi Will Experience Benefit Four Planets

நிறைய பணிச்சுமைகளை அள்ளி சுமக்க வேண்டிய நிலை உண்டாகும். சின்ன சின்ன விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பயணம் செய்யும் போது உங்கள் உடமைகள் மீது மிகுந்த கவனம் தேவை.

பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும். மகர ராசிக்கார ஆண்களுக்கு காதல் என்பது நிறைவேறும்.இந்த ராசியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் நட்சத்திர பலனும் உள்ளது.

நான்கு கிரகப்பார்வையால் மகர ராசி சந்திக்கப்போகும் திருப்பங்கள்! உங்கள் ராசி என்ன? | Makara Rasi Will Experience Benefit Four Planets

உத்ராடம் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.திருவோணம் திருமணம் தொடர்புடைய முயற்சிகள் வெற்றி பெறும். அவிட்டம் லாபம் உண்டாகும். நான்குகிரகங்களின் பார்வையால் மகர ராசிக்கு இப்படி ஒரு பலன் கிடைக்க காத்திருக்கிறது. 

Surya Gochar 2024: 9 நாட்களில் சனியை விட்டு விலகும் சூரியன்... பண வெள்ளத்தில் மூழ்க போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

Surya Gochar 2024: 9 நாட்களில் சனியை விட்டு விலகும் சூரியன்... பண வெள்ளத்தில் மூழ்க போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US