பேரழகில் ஹீரோயின் போல ஜொலிக்கும் தொகுப்பாளர் மாகாபாவின் மகள்! அவருக்கு இவ்வளவு பெரிய மகனா?

viral photos ma ka pa anand
By Nivetha Sep 22, 2021 03:44 PM GMT
Report

விஜய் டிவியின் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த்தின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மாகாபா 6 வருடம் துபாயில் ரேடியோ மிர்ச்சியில் வேலை பார்த்தார். பின்பு இந்தியா வந்த விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்தார்.

அது இது எது, சூப்பர் சிங்கர், கிங்ஸ் ஆப் டான்ஸ், KPY சாம்பியன்ஸ் மற்றும் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சிகளை மாகாபா தொகுத்து வழங்கியுள்ளார். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

வானவராயன் வல்லவராயன் திரைப்படத்தில் மற்றொரு ஹீரோவாக நடித்து இருப்பார்.

பேரழகில் ஹீரோயின் போல ஜொலிக்கும் தொகுப்பாளர் மாகாபாவின் மகள்! அவருக்கு இவ்வளவு பெரிய மகனா? | Makapa Anand Daughter Latest Viral Photo

மாகாபா தன்னுடன் கல்லூரியில் படித்த ஆங்கிலோ இந்தியன் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளார்கள்.

கொரோனா காலகட்டத்தில் வேலையில்லாமல் இருக்கும் போது செலிபிரிட்டி எல்லாம் யூடியூப் சேனல் ஆரம்பிச்சாங்க.’மிஸ்டர் மாகாபா’ என்று மாகாபா ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்தார்.சமீபத்தில் இவரது 15வது வருட திருமண நாளைக் கொண்டாடினார்.

விஜய் டிவி நட்சத்திரங்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.அதை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டார்.

அந்த வீடியோ 3.5 மில்லியன் வியூஸ் சென்றது. அந்த வீடியோவில் மாகாபாவின் மகள் அனலியா லேகா பார்த்த ரசிகர்கள் மாகாபாவிற்கு இவ்வளவு பெரிய மகளா என அதிர்ச்சியடைந்தனர்.   

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US