புரோட்டா விரும்பி சாப்பிடுகின்றீர்களா? நீரிழிவு நோய் உடனே வந்திடும் ஜாக்கிரதை
மைதாவில் தயாரிக்கும் உணவுகள் நீரிழிவு நோயை ஏற்படுத்தும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆபத்தை கொடுக்கும் மைதா உணவுகள்
பொதுவாக ஏதேனும் ஆராய்ச்சி என்றால் அதனை எலிகளுக்கு கொடுத்தே சோதனை செய்வார்கள். சர்க்கரை நோய் தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் எலிக்கு கொடுத்து பரிசோதனை செய்துள்ளனர்.
இதற்காக அலாக்சாம் என்ற மருந்தை ஊசி மூலம் எலிகளுக்கு செலுத்திய நிலையில், மறுநாள் சர்க்கரை நோய் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்த அலாக்சாம் ஊசி தயாரிப்பதற்கு பயன்படும் கெமிக்கல் மைதாவில் நிறைந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலும் உணவகங்களில் பரோட்டா உணவுகள் அதிகமாக மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். தற்போது அலாக்சாம் கெமிக்கல் நிறைந்திருப்பது தெரியவந்துள்ள நிலையில், மனிதர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு 70 சதவீதம் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.
எனவே உடலில் சர்க்கரையை அதிகப்படுத்தி நீரிழிவு, புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு இவைகள் ஏற்படும் என்பதை மக்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |