மகளுக்கு லிப்லாக் முத்தம்... திருமணமே செய்திருப்பேன்! சர்ச்சையை கிளப்பிய இயக்குனர்
பிரபல பொலிவூட் இயக்குனரான மகேஷ் பட் தனது மகளை திருமணம் செய்திருப்பேன் என்று சொன்ன தகவல் தற்போது சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்திருக்கிறது.
இயக்குனரின் சர்ச்சை
பிரபல இயக்குனரும் தயாரிப்பாளமான மகேஷ் பட் தற்போது புது சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதாவது மகேஷ் பட்டின் முதல் மனைவிக்குப் பிறந்த மகள் தான் பூஜா பட்.
அவரின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர் தான் ஆல்யா பட். இவர் இரண்டு திருமணம் செய்துக் கொண்டாலும் பல நடிகைகளுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்.
இந்நிலையில், அட்டைப்படத்திற்காக தனது மகள் பூஜா பட்டை மடியில் அமர்த்தி முத்தம் கொடுத்து போட்டோ எடுத்திருந்தார் அது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டவேண்டும் என்ற எண்ணத்தில் ஊடகங்களுக்கு மத்தியில் பேச ஆரம்பித்த அவர் பூஜா என் மகளாக இல்லை என்றால் நான் திருமணம் செய்து இருப்பேன் என்று அனைவருக்கும் முன்பாக சொல்லியிருந்தார்.
இவரின் இந்தப் பேச்சு அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி அனைவரும் முகம் சுழிக்கும் படி இருந்தது.
பூஜாவின் தற்போதைய நிலை
இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் தலைமறைவாகியிருந்த பூஜா போதைக்கு அதிகம் அடிமையாகி இருந்தார் பிறகு மணீஷ் மகிஜாவை திருமணம் செய்தப்பின்னர் அவரையும் விட்டுப் பிரிந்தார்.
பின்னர் தான் போதையில் இருந்து மீண்டு வந்து இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டிருந்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |