இந்தியாவிற்கே வழிகாட்டியாக மாறிய சாதி(தீ)யற்ற ஒரே கிராமம்! எதுன்னு தெரியுமா?

India World
By Vinoja Feb 13, 2026 08:29 AM GMT
Report

உலகளாவிய ரீதியில், இனம், மதம், மொழி, சாதி, கலாசாரம், நிறம் என பல்வேறு பிரிவினைகளால் நாடுகளுக்கு இடையில் போர் இடம்பெற்றுவரும் நிலையில், மனிதநேயம் தான் எல்லாவற்றையும் விட முக்கியம் என இந்தியாவில் ஒரு கிராமம் தன்னை சாதியற்ற கிராமமாக அறிவித்துள்ளது இந்தியாவுக்கே சிறந்த முன்னுதாரணமாக மாறியள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் (அஹில்யானகர்) மாவட்டத்தில் உள்ள சவுண்டாலா (Soundala) கிராமம், பிப்ரவரி 5, 2026 அன்று அதிகாரப்பூர்வமாகத் தன்னை இந்தியாவின் முதல் 'சாதியற்ற கிராமம்' என அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கே வழிகாட்டியாக மாறிய சாதி(தீ)யற்ற ஒரே கிராமம்! எதுன்னு தெரியுமா? | Maharashtras Soundala Becomes Caste Free Village

ராமராஜன், நளினி பிரிவுக்கு நான் தான் காரணமா? உண்மையை உடைத்த சேது பட நடிகை

ராமராஜன், நளினி பிரிவுக்கு நான் தான் காரணமா? உண்மையை உடைத்த சேது பட நடிகை

எனது சாதி- மனிதநேயம்

பல வருடங்களாகவே முற்போக்கு சிந்தனை கொண்ட கிராமமாக பல்வேறு விடயங்களிலும் சமத்துவத்தை கடைப்பிடித்து வரும் குறித்த கிராததானது தற்போது கிராம சபையின் முறையான ஒப்புதலுடன்,"அம்சி ஜாத்.மானவ்" (எனது சாதி மனிதநேயம்) என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டு தன்னை சாதி இல்லாத கிராமமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் மகாராஷ்டிராவில் மாத்திரமன்றி இந்தியாவிலேயே சாதி இல்லாத ஒரே கிராமாக  சவுண்டாலா கிராமம் அடையாளப்படுத்தப்படுகின்றது.

இந்தியாவிற்கே வழிகாட்டியாக மாறிய சாதி(தீ)யற்ற ஒரே கிராமம்! எதுன்னு தெரியுமா? | Maharashtras Soundala Becomes Caste Free Village

அகமதுநகர் என முன்னர் குறிப்பிடப்பட்ட  அஹில்யநகர் மாவட்டத்தின் நெவாசா தாலுகாவில் அமைந்துள்ள சவுண்டாலாவில்  கடந்த பிப்ரவரி 5 ஆம் திகதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இது குறித்து இந்த கிராம மக்கள் குறிப்பிடுகையில், "இது ஒரு சிறிய முயற்சி, ஆனால் அது நீண்ட தூரம் செல்லும். சவுண்டாலா இப்போது சாதி இல்லாத கிராமமாக மாறியுள்ளது.

பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களும், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கூட இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அனைவரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்தியாவிற்கே வழிகாட்டியாக மாறிய சாதி(தீ)யற்ற ஒரே கிராமம்! எதுன்னு தெரியுமா? | Maharashtras Soundala Becomes Caste Free Village

காட்டு தீயை உருவாக்கும் பருந்து! பின்னணியில் உள்ள வியக்க வைக்கும் காரணம் தெரியுமா?

காட்டு தீயை உருவாக்கும் பருந்து! பின்னணியில் உள்ள வியக்க வைக்கும் காரணம் தெரியுமா?

கூட்டத்தில், யாரும் சாதியைப் பின்பற்றவோ அல்லது சாதி அடிப்படையிலான நடைமுறைகளில் ஈடுபடவோ கூடாது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு தீர்மானிக்கப்பட்டது.நாங்கள் 'அம்சி ஜாத்... மானவ்' மூலம் வழிநடத்தப்படுவோம். மக்கள் மனிதநேயத்தைப் பின்பற்றுவார்கள்.உண்மையில், எங்களுக்கு சாதியில் நம்பிக்கை இல்லை. மனிதநேயம்தான் மிகப்பெரிய சாதி மற்றும் மதம். அனைவரும் சமம்" என தெரிவித்துள்ளனர்.

முற்போக்கான எண்ணங்களை கொள்கைகளாக கொண்ட இந்த கிமராமானது தமிழ்நாட்டைவிட பன்மடங்கு முற்போக்கில் சிறந்து விளங்குகின்றது. சவுண்டாலா கிராம மக்கள் பாலின உணர்திறன், குழந்தை திருமணத்தை தடை செய்தல், கைம்பெண்களின் மறுமணத்தை அனுமதித்தல், குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணைக்கு எதிரான நடவடிக்கை, பெண் கல்வியை ஊக்குவித்தல் மற்றும்அரசியல் செயல்பாட்டில் பெண்கள் பங்கேற்பை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல முற்போக்கான தீர்மானங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தங்களின் கிராமத்தில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

மேலும்,  கடந்த 2007ஆம் ஆண்டில் 'எவ்வித மோதலும் இல்லாத கிராமம்' என்ற விருதை சவுண்டாலா கிராமம் பெற்றமையம் குறிப்பிடத்தக்கது.            

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US