மகாநடிகை: மாபெரும் மகாநடிகைகளுக்கான தேடலில் இலங்கையில் தெரிவான பெண் போட்டியாளர் யார்?

Zee Tamil Tamil TV Shows TV Program
By Pavi Oct 03, 2024 07:37 AM GMT
Report

பிரபல டிவி நிகழ்ச்சியில் புதிதாக ஆரம்பிக்கப்படும் நிகழ்ச்சியில் புதிய முகங்களான மகா நடிகைகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பல திறமையாக நடிப்பு ஜாம்பவான்கள் நடுவர்களாக களமிறங்கி உள்ளனர்.

Bigg Boss: பிக்பாஸில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள்... வெளியான முழு விபரம்

Bigg Boss: பிக்பாஸில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள்... வெளியான முழு விபரம்

மகாநடிகை

பிரபல டிவி நிகழ்ச்சியில் மகா நடிகை என்ற பெயரில் புது நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் ஆண்டனி தொகுத்து வழங்குகிறார். தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் பல நடிகர்கள் சின்னத்திரையில் தொகுப்பாளர்களாக அறிமுகம் ஆகி கொண்டு இருக்கிறார்கள்.

மகாநடிகை: மாபெரும் மகாநடிகைகளுக்கான தேடலில் இலங்கையில் தெரிவான பெண் போட்டியாளர் யார்? | Mahanadigai October 5 Saturday Sunday Promo

அந்த வரிசையில் விஜய் ஆண்டனியும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி மற்றும் ஆறாம் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் விஜய் அன்டனி பேசியது அனைவரையும் கவர்ந்துள்ளது. அந்த வகையில் விஜய் ஆண்டனி இசை ஒன்றைக் கேட்டு ரசித்து கொண்டு இருக்கிறார்.

அப்போது உன் வாழ்க்கை இனி எதை அடைய நினைத்தாலும் உன் மீது நீ அசைக்க முடியாத நம்பிக்கையே வைத்திருக்கும் போது அது நடக்கும் நடந்தே தீரும் என்பதில் எனக்கு சிறிதளவும் சந்தேகம் இல்லை. உன் எண்ணம் எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ உன் வாழ்க்கையும் அவ்வளவு தூரம் பயணிக்கும்.

எனவே எப்போதும் மனதை உறுதியாக வை என்று மோட்டிவேஷனாக பேசியிருக்கிறார். இந்த பேச்சு மக்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து இருந்தது. அந்த வகையில் தற்போது ஆடிஷன் நடந்து கொண்டிருக்கும் ப்ரொமொ வெளியாகி இருந்தது. இதில் இலங்கையை சேர்ந்த கவிப்பிரியா என்பவர் தெரிகியுள்ளார் என்பது தெரிகிறது.  

விரைவில் தொடங்கவிருக்கும் எதிர்நீச்சல் 2- ஆனால் பிரபலத்தின் முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

விரைவில் தொடங்கவிருக்கும் எதிர்நீச்சல் 2- ஆனால் பிரபலத்தின் முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US