அமாவாசை சாப்பாடு சாப்பிட 50 ரூபாயக்கு வாடகை காக்கா... அடப்பாவிங்களா? வாயடைத்து போன மில்லியன் பேர்
அமாவாசை சாப்பாடு சாப்பிட வாடகை காக்காவை 50 ரூபாவிற்கு வாடகைக்கு விடும் காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அமாவாசை நாளில், விரதம் மேற்கொண்டு, மதியம் இலையில் சாப்பிடவேண்டும். அன்று குறிப்பாக காகத்துக்கு உணவு வைத்த பின்னரே சாப்பிட வேண்டும்.
அமாவாசை நாளில், நாம் செய்யும் ஒவ்வொரு வழிபாடும் நம் முன்னோர்களுக்குப் போய்ச் சேரும். அவர்களுக்குச் சேரும் புண்ணியம் யாவும் நமக்கும் வந்துசேரும்.
அதனால் தான் எம் மூதாதையர்களாக காகத்தை நினைத்து உணவு வைக்கப்படுகின்றது. ஆனால் அன்றைய தினமே காகத்தை வடகைக்கு விட்டு தற்போது பணம் சம்பாதிக்கின்றனர்.
இந்த காணொளி தற்போது இணைத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அமாவாசை சாப்பாடு சாப்பிட ரூ.50க்கு வாடகை காக்கா...! வைரல் வீடியோ..!#MahalayaAmavasya #mahalaya2021#Mahalaya#Crow #Rent #ViralVideo #tamilmint pic.twitter.com/WgbYI3Nkle
— Tamilmint (@TamilMintNews) October 8, 2021