மகா சிவராத்திரி நாளில் உருவாகும் சதுர்கிரக யோகம்: ராஜ யோகத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Feb 12, 2026 04:18 AM GMT
Vinoja

Vinoja

Report

ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமான் ஜோதி வடிவானவர் என இந்து மதத்தில் குறிப்பிடப்படுகின்றது.இந்துக்களை பொருத்த வரையில் சிவன் கடவுள்களின் கடவுள் என கொண்டாடப்படுகின்றார்.

சிவபெருமான் தன்னை வணங்குபவர்களக்கு மாத்திரமன்றி அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்பவராக அறியப்படுகின்றார். 

மகா சிவராத்திரி நாளில் உருவாகும் சதுர்கிரக யோகம்: ராஜ யோகத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள்! | Maha Shivratri Chaturgrahi Yog Who Get Huge Luck

மகாசிவராத்திரி நாளில் தான் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணமானதாக குறிப்பிடப்படுகின்றது. எனவே தான் இந்த தினம் இத்தனை சிறப்பு மிக்கதாக கருதப்படுகின்றது.

இவ்வளவு சிறப்பு கொண்ட சிவராத்திரி தினம் இந்த ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இந்த நல்ல நாளில், சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் 4 கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளன.

மகா சிவராத்திரி நாளில் உருவாகும் சதுர்கிரக யோகம்: ராஜ யோகத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள்! | Maha Shivratri Chaturgrahi Yog Who Get Huge Luck

குரு-சூரியனால் உருவாகும் நவபஞ்ச யோகம்: மார்ச்சில் இருந்து இந்த ராசிக்கு வெற்றி தான்!

குரு-சூரியனால் உருவாகும் நவபஞ்ச யோகம்: மார்ச்சில் இருந்து இந்த ராசிக்கு வெற்றி தான்!

இப்படி 4 கிரகங்கள் ஒன்றிணைவதால் மிகவும் சக்தி வாய்ந்த சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. அதன் தாக்கமாகது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜ யோகத்தை கொடுக்கப்போகின்றது. 

அப்படி  ராகு, புதன்,  சுக்கிரன் மற்றும், சூரியன்  கும்ப ராசியில் இணைவதால்,உருவாகும் சதுர்கிரக யோகத்தால் அமோக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மகா சிவராத்திரி நாளில் உருவாகும் சதுர்கிரக யோகம்: ராஜ யோகத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள்! | Maha Shivratri Chaturgrahi Yog Who Get Huge Luck

மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் குறித்த சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளதால், இவர்களின் பொருளாதார நிலையில், பாரிய ஏற்றம் ஏற்படப்போகின்றது. எதிர்பாரா வகையில் பணவரவு கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.

முன்னைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு மனதுக்கு பிடித்த வேலை அமையும். பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். 

நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள்.குடும்பத்தில் நல்ல காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். சூரியன், சுக்கிரன் ஆசியால், செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

மகரம்

மகா சிவராத்திரி நாளில் உருவாகும் சதுர்கிரக யோகம்: ராஜ யோகத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள்! | Maha Shivratri Chaturgrahi Yog Who Get Huge Luck

மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளதால், இவர்கள்  இதுவரை சந்தித்து வந்த பண பிரச்சனைகளுக்கு விரைவில் நல்ல முடிவு ஏற்படும். இவர்களின் நிதி நிலையில் இதுவரை இல்லாத உயர்வு கிட்டும். 

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைப்பதற்காக வாய்ப்புகள் காணப்படுகின்றது. நீண்ட போராட்டத்துக்கு பின் பரம்பரரை சொத்து கைக்கு வரும். 

திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுக்கிரனின் அருளால் தம்பதிகளுக்குள் காதல் அதிகரிக்கும். சூரிய பகவான் ஆசியால், தலைமை பொறுப்புகளில் அமரும் வாய்பு காணப்படுகின்றது. 

கன்னி

மகா சிவராத்திரி நாளில் உருவாகும் சதுர்கிரக யோகம்: ராஜ யோகத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள்! | Maha Shivratri Chaturgrahi Yog Who Get Huge Luck

பணத்துக்கு பஞ்சமே இருக்க கூடாதா? வாஸ்துபடி வீட்டு வாசலில் இதை வைத்து பாருங்க!

பணத்துக்கு பஞ்சமே இருக்க கூடாதா? வாஸ்துபடி வீட்டு வாசலில் இதை வைத்து பாருங்க!

கன்னி ராசியின் 6 ஆவது குறித்த சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளதால், இவர்களின்  பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, பொருளாதாரம் உயர்வடையும்.

ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்சியடைவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கைகூடி வரும். இக்காலத்தில் மேற்கொள்ளும் விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் நல்ல பலனை கொடுக்கும். 

புதிய தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக போராடி வருபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் வெற்றி கிடைக்கும். சூரியனின் ஆசியால் உயர் பதவியும், சுக்கிரனால் செல்வ செழிப்பும் அதிகரிக்கும். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US