மகா சிவராத்திரியில் நினைத்தது நடக்க வேண்டுமா? 12 ராசிகளும் இந்த மந்திரத்தை சொல்லுங்க

Horoscope Astrology Maha Shivratri 12 Rasi Palangal Tamil
By Pavi Feb 26, 2025 01:02 AM GMT
Report

இந்துக்கள் கொண்டாடும் நாட்களில் மகா சிவராத்திரியும் ஒன்றாகும். சிவனின் மீது பக்தி கொண்ட அடியார்கள் அவர்கள் நினைத்தது நடக்க வேண்டும் சிவனின் அருளை பெற வேண்டும் என நினைத்து இரவு முழுவதும் கண் விழித்து விரதம் இருப்பார்கள்.

கும்பத்தில் உதிக்கும் புதன்: வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா?

கும்பத்தில் உதிக்கும் புதன்: வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா?

இதன்போது சிவபெருமானுக்கு பூஜை செய்தும், சிவனுக்குரிய மந்திரங்கள் மற்றும் பாடல்களைப் பாராயணம் செய்தும், சிவபெருமானை வழிபடுவார்கள். இந்த புனித நாள் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி அன்று இரவில் கொண்டாடப்படும்.

அது போல தான் இவவ்வாண்டு மாசி 26ம் திகதி இன்று கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் நீங்கள் நினைத்தது பெற விரும்பினால் 12 ராசிகளும் ஒவ்வொரு மந்திரத்தை கூறி வழிபட்டால் நினைத்தது நடக்கும் அந்த மந்திரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மகா சிவராத்திரியில் நினைத்தது நடக்க வேண்டுமா? 12 ராசிகளும் இந்த மந்திரத்தை சொல்லுங்க | Maha Shivratri 2025 Lord Shiv Mantras 12 Zodiac

மேஷம்
அதிபதி செவ்வாய் - எனவே "நாகேஸ்வராய நமஹ" என்னும் மந்திரம்
ரிஷபம்
அதிபதி சுக்கிரன் - எனவே  "ஓம் திரிநேத்ராய நமஹ" என்னும் சிவ மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.
மிதுனம்
அதிபதி புதன் -    எனவே "ஓம் ஸ்ரீகந்தாய நமஹ"  என்னும் மந்திரம்
கடகம்
அதிபதி சந்திரன் -  எனவே "ஓம் ஞானபூதாய நமஹ" என்னும் மந்திரம்
சிம்மம்
அதிபதி சூரியன் - எனவே "ஓம் ஓங்காரயே நமஹ" என்னும் மந்திரம்
கன்னி
அதிபதி சுக்கிரன் - எனவே  "ஓம் நந்தேஷ்வராய நமஹ" என்னும் மந்திரம்
விருச்சிகம்
அதிபதி செவ்வாய் - எனவே "ஓம் கங்கேத்ராய நமஹ" என்னும் மந்திரம்
தனுசு
அதிபதி குரு பகவான் - எனவே "ஓம் ஞானபூதாய நமஹ" என்னும் மந்திரம்
மகரம்
அதிபதி சனி பகவான் - எனவே  "ஓம் சோமநாதாய நமஹ" என்னும் மந்திரம்
கும்பம்
அதிபதியும் சனி பகவான் - எனவே "ஓம் தத்புருஷாய நமஹ"  என்னும் மந்திரம்
மீனம்
அதிபதி குரு பகவான் - எனவே "ஓம் தயாநிதி நமஹ" என்னும் மந்திரம்

 

சுக்கிரன்-புதனின் நீசபங்க யோகம்: நினைத்ததை நினைத்தபடியே அடையப்போகும் ராசிகள்

சுக்கிரன்-புதனின் நீசபங்க யோகம்: நினைத்ததை நினைத்தபடியே அடையப்போகும் ராசிகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US