என்ன கன்றாவிடா இது? இணையத்தில் வைரலாகும் மேகி மில்க் ஷேக் வீடியோ!
viralvideo
maggimilkshake
By Rooban
நவீன உலகில் பலர் பல விதமான உணவுகளை தயாரிக்க துவங்கிவிட்டனர். அதிலும் வித்தியாச வித்தியாசமான காம்பினேஷன்களில் உணவுகளை தயாரித்து சப்பிட துவங்கிவிட்டனர்.
அந்த வகையில், "மேகி மில்க் ஷேக்" என்ற உணவு வைரலாகியுள்ளது. இந்த மயூர் செஜ்பால் என்றபவர் இந்த காம்பினேஷனை தனக்கு ஒருவர் அனுப்பியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வித்தியாசமான காம்பினேஷன் உணவை பற்றி தங்கள் சமூகவலைத்தள பக்கங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Some idiot share this with me...
— Mayur Sejpal | मयूर सेजपाल ?? (@mayursejpal) September 11, 2021
Maggie Milk-shake.... Jinda pakadna hai in banane waalo ko... ??? pic.twitter.com/m0BV8m7zyI
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US