பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
நடிகை மதுபாலாவின் மகள்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
நடிகை மதுபாலா
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிப்பில் வெளியாகிய ரோஜா படத்தில் நாயகியாக அறிமுகமாறியவர் தான் நடிகை மதுபாலா.
இவர், இந்த திரைப்பட வெற்றியை தொடர்ந்து ஜென்டில்மேன், வானமே எல்லை, மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பின்னர், முக்கிய கதாபாத்திரங்களில் மாத்திரம் நடித்து வருகிறார். ஆனாலும் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் ஒரு நடிகையாகவே இருக்கிறார்.
அத்துடன் நடிகை மதுபாலா இந்தி டி.வி. தொடரில் அம்மா வேடத்திலும் நடித்துள்ளார்.
மகள்கள் என்ன செய்கிறார்கள்?
இந்த நிலையில், மதுபாலாவுக்கு இரண்டு அழகான மகள்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் சினிமா துறையில் அறிமுகம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மதுபாலாவின் மகள்களின் புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
பதிவை பார்த்த பலரும், “அம்மாவின் அழகை மிஞ்சியதொரு அழகு..” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |




