இரண்டு மனைவிகளை சமாளிக்கும் மாதம்பட்டி ரங்கராஜின் சொத்து மதிப்பு இவ்வளவா?
இரண்டு மனைவிகள் எனும் தொடர் சர்ச்சையில் சிக்கியுள்ள மாதம்பட்டி ரங்கராஜின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜின் சொத்து மதிப்பு
நாம் வழ்வில் வளர்ச்சி அடைய முதல் முக்கிய காரணமாக இருப்பது நமது ஒழுக்கம் தான். நமக்கு வசதி வரும்போது பணிவு என்பத வசதியை அதிகமாக இருப்பது அவசியம்.
இல்லாவிடில் வசதி இருந்தாலும் மரியாதை, பெயர் புகழ் எல்லாம் போய் விடும். இதை இந்த பதிவில் குறிப்பிடவதற்கு காரணம் மாதம்பட்டி ரங்கராஜ் தான்.
இவர் இந்த வரிகளுக்கு உதிர்மறையாக இருப்பார். இவரை தெரியாதவர் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு இவர் பிரபலங்களுக்கு சமைப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்.
இவருக்கு திகட்ட திகட்ட புகழ் கொடத்தது அவருடைய சமயல் கலை தான். ஆனால் இவர் வளர்ச்சியடைந்ந அளவிற்கு இவரின் ஒருக்கம் வளர்ச்சி அடையவில்லை.
சர்ச்சை
தனது தொழில் திறமை மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த மாதம்பட்டி ரங்கராஜ் தனது நடத்தையின் மூலம் இப்போது மக்களால் வெறுக்கப்படுகிறார்.
ஏற்கெனவே மனைவி, 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை அவர் 2வது திருமணம் செய்து கொண்டார்.
இதன் பின்னர் ஜாய் கிரிசில்டா கர்ப்பமாக இருப்பதாக வெளியான செய்தியும் மக்கள் மத்தியில் அவரது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் ஜாய் கிரிசில்டாவை ஏமாற்றி விட்டதாகவும் தகவல் வெளியாகி வருகின்றது.
சொத்து மதிப்பு
இவர் ஒரு சமையல் கலை நிபுணர் என்பதால் பிரபலங்களின் ஆர்டர் இவருக்கு அதிகமாக வருமாம். மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு ஆர்டருக்கு ரூ.3 கோடி வரை வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.
சினிமாவில், அரசியல் இருப்பவர்கள் அனைவரும் விஷேச நிகழ்ச்சிக்கு மாதம்பட்டியின் கேட்டரிங்கை தேடிச்சென்றதால் கடந்த 3 ஆண்டுகளில் அதிகமான பணத்தை ரங்கராஜ் தன்வசப்படுத்திளுனள்ளார்.
மாதம்பட்டி ரங்காஜுக்கு ரூ.1200 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தில் பல இடங்களில் சொத்துக்கள் இருப்பதாகவும், பல சொகுசு கார்களை வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் கேட்டரிங் ஆர்டர் பெறும் மாதம்பட்டி ரங்கராஜ் சிங்கப்பூர் மலேசியா, துபாய் போன்ற நாடுகளிலும் தமிழர்கள் மத்தியில் இவர் பிரபலமான சமையல்காரர் ஆக திகழ்ந்து வருகிறார்.
இது தவிர குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வருமானம், யூடியூப் வருமானம் என கோடி மேல் கோடி சேர்த்து வந்தார் மாதம்பட்டி ரங்காஜ்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |