சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இப்படியா? மீண்டும் கொளுத்தி போட்ட மாதம்பட்டி ரங்கராஜ்!

Tamil Cinema Cooku with Comali Viral Photos Tamil Actors Madhampatty Rangaraj
By Vinoja Jan 02, 2026 04:39 AM GMT
Report

சர்ச்சைகளை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாமல் மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவி மற்றும் மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.

மாதம்பட்டி ரங்கராஜ்

அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவின் இரண்டாம் திருமண சர்ச்சை தான்.

சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இப்படியா? மீண்டும் கொளுத்தி போட்ட மாதம்பட்டி ரங்கராஜ்! | Madhampatty Rangaraj New Click With First Wife

வீரா சீரியல் பிரபலங்களின் உண்மையான வயது தெரியுமா? முழு பட்டியல் இதோ!

வீரா சீரியல் பிரபலங்களின் உண்மையான வயது தெரியுமா? முழு பட்டியல் இதோ!

அதனால் ரங்கராஜ் குறித்து பலரும் எதிர்மறை விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றார்கள். பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.

தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இப்படியா? மீண்டும் கொளுத்தி போட்ட மாதம்பட்டி ரங்கராஜ்! | Madhampatty Rangaraj New Click With First Wife

இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை.

இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இப்படியா? மீண்டும் கொளுத்தி போட்ட மாதம்பட்டி ரங்கராஜ்! | Madhampatty Rangaraj New Click With First Wife

அண்மை காலமாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்லடாவை இரண்டாம் திருமணம் செய்த சர்ச்சையால் இவரின் பெயர் இணையத்தில் அதிகம் அடிப்படுட்டு வருகின்றது.

தற்போது தற்போது ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜின் ஆண் குழந்தைக்கு தயாகியுள்ள நிலையிலும் அது குறித்து கண்டுக்கொள்ளாமல் அசால்ட்டாக தனது தொழில், குடும்பம் என வாழ்க்கையை அனுபவித்து வருகின்றார்.

சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இப்படியா? மீண்டும் கொளுத்தி போட்ட மாதம்பட்டி ரங்கராஜ்! | Madhampatty Rangaraj New Click With First Wife

ஹனிமூன் புகைப்படங்ளைப் பகிர்ந்த நடிகை சமந்தா! குவியும் லைக்குகள்

ஹனிமூன் புகைப்படங்ளைப் பகிர்ந்த நடிகை சமந்தா! குவியும் லைக்குகள்

மாதம்பட்டி ரங்கராஜின் இந்த மோசமான செயல் குறித்து நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், எதையும் பொருட்ப்படுத்தாமல் தனது முதல் மனைவி மற்றும் 2 மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US