வீரா சீரியல் பிரபலங்களின் உண்மையான வயது தெரியுமா? முழு பட்டியல் இதோ!
வீரா சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுகின்றது.
குறிப்பாக பெண்களை மையப்படுத்தி நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அதில் ஒன்று தான் வீரா. வைஷ்ணவி நாயகியாக நடிக்க வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர், நாயகி ஆட்டோ ஓட்டி தனது குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்.

திருமணத்திற்கு பிறகு ஆட்டோ ஓட்டி கணவருக்கு உதவியாக இருக்கிறார். கடந்த 2024ம் ஆண்டு தொடங்கிய இந்த தொடரில் வைஷ்ணவியை தாண்டி அருண், சுபிக்ஷா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இல்லத்தரசிகள் பலரின் மனம் கவர்ந்த வீரா சீரியல் பிரபலங்களின் உண்மையான வயது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. என்னவென்று இந்த பதவில் பார்க்கலாம்.

உண்மையான வயது
வைஷ்ணவி அருள்மொழி (வீரா) - 31
அருண் முத்துசாமி (மாறன்) - 28 வயது
வயது சுபீஷ்கா (கண்மணி) - 32வயது
லட்சுமி (வள்ளி) - 42 வயது
சங்கவி (விஜி) - 26 வயது
சித்தார்த் ராஜ் (ராகவன்) - 33 வயது
நவீன் (கார்த்தி) - 29 வயது
ஹஸின் (பிருந்தா) - 23 வயது
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |