மனைவியுடன் ஆஜராகிய மாதம்பட்டி ரங்கராஜ்.. இனி தப்பிக்கவே முடியாது- அதிரடி உத்தரவு

Chennai Marriage Relationship Divorce Madhampatty Rangaraj
By DHUSHI Oct 16, 2025 05:52 PM GMT
DHUSHI

DHUSHI

Report

மனைவியுடன் இன்று காலை விசாரணைக்கு வந்த மாதம்பட்டி ரங்கராஜுக்கு மகளீர் ஆணையகம் விடுத்த உத்தரவு இணையவாசிகளிடையே பகீர் கிளப்பியுள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ்

பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.

தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் இவர், பலருக்கு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.

சினிமா பிரபலங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சமையல் கலையில் அசத்துபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.

இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த இந்த படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை.

மனைவியுடன் ஆஜராகிய மாதம்பட்டி ரங்கராஜ்.. இனி தப்பிக்கவே முடியாது- அதிரடி உத்தரவு | Madhampatty Rangaraj Joy Crizildaa Case Dismissed

இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

கைக்கோர்த்து வந்த ரங்கராஜ்

இந்த விவாகரத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு எந்தவித பதிலும் கொடுக்காமல் இருந்த நிலையில் திருமண மோசடி புகார் தொடர்பான விசாரணைக்கு வரும்படி சம்மன் மாதம்பட்டி ரங்கராஜ் அனுப்பட்டது.

மனைவியுடன் ஆஜராகிய மாதம்பட்டி ரங்கராஜ்.. இனி தப்பிக்கவே முடியாது- அதிரடி உத்தரவு | Madhampatty Rangaraj Joy Crizildaa Case Dismissed

இது தொடர்பான விசாரணை இன்றைய தினம் நடந்தது, அதற்கு தன்னுடைய முதல் மனைவியின் கையை பிடித்த படி வந்த மாதம்பட்டி ரங்கராஜுக்கு மகளீர் ஆணையகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது, நேருக்கு நேர் இருத்தரப்பினரும் அமர வைத்து சுமாராக 2.5 மணி நேரம் நடந்த விசாரணை நடத்தப்பட்டது. இறுதியாக குறித்த விசாரணையை எதிர்வரும் 29ஆம் தேதிக்கு மகளீர் ஆணையகம் தள்ளி வைத்துள்ளது. 

மனைவியுடன் ஆஜராகிய மாதம்பட்டி ரங்கராஜ்.. இனி தப்பிக்கவே முடியாது- அதிரடி உத்தரவு | Madhampatty Rangaraj Joy Crizildaa Case Dismissed

இதனை அடுத்து, மனைவியுடன் கீழே இறங்கிய ரங்கராஜை மறைத்து ஊடகவியலாளர்கள் இருந்ததால் திணறியடித்துக் கொண்டு காரில் ஏறிச் சென்றுள்ளார்.

இதன்போது எடுக்கப்பட்ட காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US