வசமாக சிக்கிய மாதம்பட்டி... ஜாய் கிரிஸில்டாவை வெளுத்து வாங்கிய ரங்கராஜின் முதல் மனைவி!

Tamil Cinema Cooku with Comali Viral Photos Social Media Madhampatty Rangaraj
By Vinoja Apr 18, 2026 03:11 PM GMT
Vinoja

Vinoja

Report

பொய்யான கூற்றுகளால் என் குடும்பத்தை அச்சுறுத்தவோ அல்லது அவதூறு செய்யவோ செய்யப்படும் எந்தவொரு முயற்சியையும் பொருட்படுத்த மாட்டேன்... என குறிப்பிட்டு மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மாதம்பட்டி ரங்கராஜ்

பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

வசமாக சிக்கிய மாதம்பட்டி... ஜாய் கிரிஸில்டாவை வெளுத்து வாங்கிய ரங்கராஜின் முதல் மனைவி! | Madhampatty Rangaraj 1 Wife Reply After Dna Test

குடும்பத்துடன் நயன்தாரா என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க... படுவைரலாகும் புகைப்படங்கள்!

குடும்பத்துடன் நயன்தாரா என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க... படுவைரலாகும் புகைப்படங்கள்!

இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை.

வசமாக சிக்கிய மாதம்பட்டி... ஜாய் கிரிஸில்டாவை வெளுத்து வாங்கிய ரங்கராஜின் முதல் மனைவி! | Madhampatty Rangaraj 1 Wife Reply After Dna Test

இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருப்பினும் அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவின் இரண்டாம் திருமண சர்ச்சை தான்.

வசமாக சிக்கிய மாதம்பட்டி... ஜாய் கிரிஸில்டாவை வெளுத்து வாங்கிய ரங்கராஜின் முதல் மனைவி! | Madhampatty Rangaraj 1 Wife Reply After Dna Test

தற்போது ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜின் ஆண் குழந்தைக்கு தயாகியுள்ள நிலையில் அவரால், ஏமாற்றப்பட்டு குழந்தைக்கு நியாயம் வேண்டும் என தற்போது வரையில் போராடி வந்தார்.

இவர்களின் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவின் படி செய்யப்பட்ட மரபணு பரிசோதனையில் மாதம்பட்டி ரங்கராஜ் வசமாக சிக்கினார். அதனால் ஜாய் கிரிஸில்டாவின் நீண்ட நாள் போராட்டத்துக்கு விடை கிடைத்துள்ளது.

வசமாக சிக்கிய மாதம்பட்டி... ஜாய் கிரிஸில்டாவை வெளுத்து வாங்கிய ரங்கராஜின் முதல் மனைவி! | Madhampatty Rangaraj 1 Wife Reply After Dna Test

மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தையை இறுதிவரை பார்த்துக்கொள்வதாக உறுதியளித்துவிட்டார் என ஜாய் கிரிஸில்டா தனது பதிவின் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார்.

தன் கணவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியது தெரிந்த பின்னரும் குடும்பத்துடன் கேவிலுக்கு சென்று மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

வசமாக சிக்கிய மாதம்பட்டி... ஜாய் கிரிஸில்டாவை வெளுத்து வாங்கிய ரங்கராஜின் முதல் மனைவி! | Madhampatty Rangaraj 1 Wife Reply After Dna Test

என் உறவு இது மட்டும் தான்! சர்ச்சைகளுக்கு மத்தியில் த்ரிஷாவின் புதிய பதிவு வைரல்

என் உறவு இது மட்டும் தான்! சர்ச்சைகளுக்கு மத்தியில் த்ரிஷாவின் புதிய பதிவு வைரல்

இந்நிலையில், தற்போது பொய்யான கூற்றுகளால் என் குடும்பத்தை அச்சுறுத்தவோ அல்லது அவதூறு செய்யவோ செய்யப்படும் எந்தவொரு முயற்சிகளையும் பொருட்படுத்தாமல், என் குழந்தைகளையும் என் குடும்பத்தையும் பாதுகாத்து ஆதரிப்பதற்கான என் உறுதிப்பாட்டில் நான் அசைக்கமுடியாத உறுதியுடன் இருக்கிறேன்... என பதிவிட்டுட்டு குடும்ப புகைப்படத்தை மீண்டும் பகிர்ந்துள்ளார்.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, London, United Kingdom

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொக்குவில் மேற்கு, சென்னை, India, வெள்ளவத்தை

15 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US