பலாப்பழத்தை தனது கைகளால் பிய்த்து சாப்பிடும் சிங்வால் குரங்கின் வைரல் வீடியோ!
சிங்க வால் குரங்குகள் பலா மரத்தின் மீது ஏறி பலாப்பழங்களை தனது கைகளால் பிய்த்து தின்னும் வீடியோ ஒன்று சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
சமூக வலைத்தளங்களில் நாம் பல விடியோக்களை பார்த்திருப்போம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக காணப்படுகிறது.
நாம் எல்லோரும் வனவிலங்குகளின் வீடியோக்களை பார்க்கின்றோம். இதற்கு காரணம் வன விலங்குகள் மனிதர்களிடம் ஒரு பெரிய ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. அதனாலேயே இணையத்திலும், வனவிலங்குகள் வீடியோக்களைத் தேடித் தேடிப் பார்க்கிறார்கள்.
அந்த வகையில் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சிங்கவால் குரங்குகள், இந்த பலாப்பழம் சீசனில் அதை அறுப்பதற்கு எந்த ஆயுதமும் இல்லாமல் வெறும் கைகளால் பலாப் பழத்தை பிச்சி பலாச் சுளைகளைச் சுவைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
Lion tailed macaque with refreshing bite of nature's goodness💕
— Susanta Nanda (@susantananda3) July 3, 2024
The lion-tailed macaques are only native to India & live in the Western Ghats hills and mountains of southwestern India. pic.twitter.com/ff8IS2Pw85
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |