அந்த 7 நிமிட காட்சிகள்!! தெறிக்கவிட்ட சிம்பு- உண்மையிலேயே என்ன நடந்தது? கலகலப்பான பேட்டி
maanadu
simbu film
maanadu mass scene
simbu mass reentry
str maanadu
By Fathima
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது மாநாடு.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷினி ஹீரோயினாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்து அசத்தியுள்ளனர்.
பல பிரச்சனைகளை தாண்டி இப்படம் வெளியான நிலையில், சிம்பு-விற்கு பேர் சொல்லும் படமாக அமைந்து விட்டதாக கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
குறிப்பாக இப்படத்தில் வரும் அந்த Chair Sceneக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது, இது உருவான விதம், இதற்காக சிம்புவின் உழைப்பு பற்றி அவரே கூறிய தகவலை சுவாரசியமான பேட்டியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US