நுரையீரல் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டுமா? இந்த பயிற்சியை செய்ங்க
நாமது சுவாசத்தில் முக்கிய இடம் வகிக்கும் நுரையீரல் எப்போதும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு என்ன உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நுரையீரல்
நம் உடலில் முக்கிய உறுப்புகளில் ஒன்றாக இருக்கும் நுரையிரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், சீரான உடற்பயிற்சி செய்வது மற்றும் புகைப்பழக்கத்தை கைவிடுவது மட்டுமின்றி உங்கள் டயட்டில் குறிப்பிட்ட சில உணவுகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இதன் மூலம் உங்கள் நுரையீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவதோடு, நுரையீரல் செயல்பாடும் அதிகரிக்கும். நுரையீரல் சுவாத்தத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஆரோக்கியமாக இருப்பதற்கு நாம் சில விஷயங்களை நாள்தோறும் செய்ய வேண்டும்.
இந்த உறுப்பில் இருக்கும் பழைய காற்றை அகற்றுவது மிகவும் முக்கியம்.இதற்கு மூச்சு பயிச்சி செய்வது மிகவும் முக்கியம்.கீழுள்ள வீடியோவில் காட்டியுள்ளவாறு பயிற்ச்சி செய்யும் போது நுரையீரல் சுத்தமாக இருப்பதோடு உடல் எந்த விதமான நோயும் இன்றி ஆரோக்கியமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |