50 வருடத்திற்கு பின்பு ராஜயோகம்! பண மழையில் நனையும் 3 ராசிகள் யார்?
கிரகங்கள் ஒரு ராசியை விட்டு மற்றொரு ராசிக்கு மாறுவதும், சேர்வதும் நிகழும் நிலையில், தற்போது 3 கிரகங்களால் திரிகிரஹி ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசியினர் யார் என்பதை பார்க்கலாம்.
ஜோதிடத்தின்படி மீன ராசியில் புதனும் நுழையும் நிலையில், சுக்கிரனும் சூரியனும் ஏற்கனவே மீனத்தில் உள்ளனர். இந்த மூன்று கிரகங்கள் ஒன்றாக இருப்பதால் 'திரிகிரஹி ராஜயோகம்' உருவாகியுள்ளது.
ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பின்பு இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ள நிலையில், அதிர்ஷ்டத்தை பெற்று ராஜ வாழ்க்கைக்கு செல்லும் 3 ராசியினரை குறித்து பார்க்கலாம்.
மிதுனம்:
திரிகிரஹி ராஜயோகத்தால், மிதுன ராசியினருக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதுடன், நிதி நிலைமை கடந்த காலத்தைவிட அதிகமாகவும், ஆச்சரியமான நன்மையையும் பெறுவார்கள்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு திரிகிரஹி ராஜயோகத்தால், நல்ல நாட்கள் ஆரம்பமாக போகிறது. பணவரவு அதிகரிப்பதுடன், வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தியும் எதிர்பாராத நன்மையும் கிடைக்கும்.
மீனம்:
திரிகிரஹி ராஜயோகத்தால் மீன ராசியினருக்கு வேலையில் நல்ல முன்னேற்றமும், வீட்டில் செல்வம் மற்றும் மகிழ்ச்சியும் பெருகும். உறவுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |