காதல் திருமணத்தால் மகிழ்ச்சியடையும் ராசியினர் இவர்கள் மட்டும் தான்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology
By Vinoja Mar 31, 2024 06:49 AM GMT
Report

பொதுவாகவே காதல் திருமணமாக இருந்தாலும் சரி பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி திருமணத்துக்கு பின்னர் சில காலம் தான் இந்த சுவாரஸ்யம் இருக்கும்.

காலம் செல்ல செல்ல திருமண வாழ்க்கை பெரும்பாலானவர்களுக்கு கசப்பானதாகவே இருகக்கின்றது.

காதல் திருமணத்தால் மகிழ்ச்சியடையும் ராசியினர் இவர்கள் மட்டும் தான்... உங்க ராசி என்ன? | Lucky Zodiac Signs For Love Marriage

தற்காலத்தை பொருத்தவரை காதல் திருமணம் செய்துக்கொண்ட பலரும் விரைவாகவே விவாகரத்து கேட்கும் நிலை காணப்படுகின்றது.

குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே காதல் திருமணம் வாழ்நாள் முழுவதும் இனிமையானதாக இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் எந்த ராசியினர் காதல் திருமணத்தால் அதிகமாக மகிழ்சியாக வாழ்கின்றனர் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

காதல் திருமணத்தால் மகிழ்ச்சியடையும் ராசியினர் இவர்கள் மட்டும் தான்... உங்க ராசி என்ன? | Lucky Zodiac Signs For Love Marriage

மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே பிடிவாத குணம் கொண்டவர்களாக இருந்தாலும் காதல் விடயத்தில் துணைக்கு அதிகமாக கட்டுப்படுவார்கள்.

அம்மன் படத்தில் நடித்த சிறுமி ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி மாறிடாங்கன்னு பாருங்க...

அம்மன் படத்தில் நடித்த சிறுமி ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி மாறிடாங்கன்னு பாருங்க...


இந்த ராசியினர் பெரும்பாலும் காதல் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாக இருப்பார்கள். இவர்களின் திருமண வாழ்க்கை கடைசி வரைக்கும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். 

சிம்மம்

காதல் திருமணத்தால் மகிழ்ச்சியடையும் ராசியினர் இவர்கள் மட்டும் தான்... உங்க ராசி என்ன? | Lucky Zodiac Signs For Love Marriage

சிம்ம ராசியினர் இயல்பாகவே அதிக அன்பு கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்கள் துணையின் உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பு கொடுக்கக்கூடியவர்களாக இருக்கின்றனர். 

இவர்கள் திருமண வாழ்க்கை அலாதி இன்பம் நிறைந்த காதல் திருமணமாகவே இருக்கும். காதலை பொருத்தவரையில் இவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். 

கன்னி

காதல் திருமணத்தால் மகிழ்ச்சியடையும் ராசியினர் இவர்கள் மட்டும் தான்... உங்க ராசி என்ன? | Lucky Zodiac Signs For Love Marriage

கன்னி ராசியினர்  தாராள மனப்பான்மையுடையவர்களாகவும் தனது துணையை அதிகமாக அன்பு செய்பவராகவும் இருப்பார்கள். 

இவர்கள் தங்களின் துணையை மகிழ்ச்சிப்படுத்த எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள். அதனால் அவர்கள் திருமண வாழ்க்கை காதல் நிறைந்ததாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

ஒரே வாரத்தில் கூந்தல் அடர்த்தியாகணுமா? கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க

ஒரே வாரத்தில் கூந்தல் அடர்த்தியாகணுமா? கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US