மத உணர்வுகளை புண்படுத்திவிட்டார்...! நயன்தாரா மீது மும்பையில் லவ் ஜிகாத் வழக்கு

Jai Nayanthara Tamil Cinema
By Vinoja Jan 09, 2024 05:45 AM GMT
Report

அன்னபூரணி நயன்தாரா உள்ளிட்ட அன்னபூரணி படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்திரப்பிரதேச டிஜிபி மற்றும் மும்பை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா நடிப்பில் சென்ற வருடம் வெளிவந்த அன்னபூரணி படம், இந்து விரோத திரைப்படம் என்றும், லவ் ஜிகாத்தை ஆதரிப்பதாகவும் சிவசேனா நிர்வாகி புகார் தெரிவித்துள்ளார்.

மத உணர்வுகளை புண்படுத்திவிட்டார்...! நயன்தாரா மீது மும்பையில் லவ் ஜிகாத் வழக்கு | Love Jihad Has Been Filed Over Annapoorani Film

லவ் ஜிகாத் வழக்கு

நயன்தாரா, ஜெய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'அன்னபூர்ணி' இது நயன்தாராவுக்கு 75ஆவது படமாகவும் அமைந்தது. நிலேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி அன்று திரையரங்குகளில்  வெளியானது.

குழந்தைக்கு பாட்டில் பால் கொடுப்பவரா நீங்க? அப்போ இந்த தவறை செய்யாதீர்கள் ஆபத்து!

குழந்தைக்கு பாட்டில் பால் கொடுப்பவரா நீங்க? அப்போ இந்த தவறை செய்யாதீர்கள் ஆபத்து!


இருப்பினும் இத்திரைப்படம் எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பை திரையரங்குகளில் பெறவில்லை. வசூலும் சுமாராகவே இருந்தது. மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது.

மத உணர்வுகளை புண்படுத்திவிட்டார்...! நயன்தாரா மீது மும்பையில் லவ் ஜிகாத் வழக்கு | Love Jihad Has Been Filed Over Annapoorani Film

தொடர்ந்து அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸில் கடந்த டிச. 29ஆம் தேதி வெளியானது. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்பிளிகிஸில் இந்த படத்தை பார்க்கலாம்.

சமையல் குறித்து உருவான இந்த திரைப்படமானது ஓடிடி வெளியீட்டுக்கு பின் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இப்படத்தின் சில காட்சிகள் 'லவ் ஜிகாத்' என இந்துத்துவ அமைப்புகளால் கூறப்படும் இஸ்லாமிய மதமாற்றத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மத உணர்வுகளை புண்படுத்திவிட்டார்...! நயன்தாரா மீது மும்பையில் லவ் ஜிகாத் வழக்கு | Love Jihad Has Been Filed Over Annapoorani Film

அன்னபூர்ணி திரைப்படம் லவ் ஜிஹாத்தை ஊக்குவிப்பதாக கூறி மும்பையில் உள்ள எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி படத்தின் ஒரு காட்சியில் நடிகர் ஜெய், ராமர் இறைச்சி உண்பவர் என்று கூறியதாகவும், இது மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் புகாரில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த புகாரில் நயன்தாரா மட்டுமின்றி நடிகர் ஜெய், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா, தயாரிப்பாளர்கள் ஜத்தின் சேதி, ரவீந்திரன், புனித் கோனேகா, ஷாரிக் படேல், மோனிகா ஷெர்கில் (நெட்பிளிக்ஸ்) ஆகியோர் மீதும் புகார் வழங்கப்பட்டுள்ளது.

மத உணர்வுகளை புண்படுத்திவிட்டார்...! நயன்தாரா மீது மும்பையில் லவ் ஜிகாத் வழக்கு | Love Jihad Has Been Filed Over Annapoorani Film

இப்படத்தின் கதை, நாயகி சமையல்காரராக ஆசைப்படுகிறார், ஆனால் இந்து கோவில் பூஜாரியின் மகளாக இருப்பதால், அசைவ உணவு சமைப்பதில் பல சவால்களையும் போராட்டங்களையும் அவர் எதிர்கொள்கிறார்.

இந்த திகதியில் பிறந்தவரா நீங்க? அப்போ வாழ்வில் பணத்திற்கு பஞ்சமே வராது

இந்த திகதியில் பிறந்தவரா நீங்க? அப்போ வாழ்வில் பணத்திற்கு பஞ்சமே வராது


அப்போது சமையல் போட்டி ஒன்றில் நாயகி பங்கேற்கிறார், அப்போது தனது முன் தலையை தாவணியால் மூடிக்கொண்டு இஸ்லாமிய பிரார்த்தனையின்படி நமாஸ் செய்கிறார். சமைப்பதற்கு முன் நமாஸ் செய்ததால், பிரியாணி அசாதாரணமான சுவையாக அமைந்தது என நாயகியின் கல்லூரி தோழி ஒருவர் படத்தில் கூறியிருப்பார்.

மத உணர்வுகளை புண்படுத்திவிட்டார்...! நயன்தாரா மீது மும்பையில் லவ் ஜிகாத் வழக்கு | Love Jihad Has Been Filed Over Annapoorani Film

கல்லூரி தோழி சொல்லியதை ஏற்று, சமையல் போட்டிக்கு முன்பு நாயகி நமாஸ் செய்து சமைக்க தொடங்குவார். இந்த காட்சி பலரது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் புதிய புயலை கிளப்பி வருகின்றது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  


மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US