என்னது மீன்கள் உறங்குமா? நம்பமுடியாத அதிசய காட்சி இதோ
இரவும் பகலும் எப்பொழும் மீன்கள் ஓய்வு இல்லாமல் நீந்திக் கொண்டிருப்பதை நாம் அவதானித்திருப்போம். ஆனால் மீன்களும் தூங்கும் என்பதை நமக்கு காண்பித்துள்ளது இக்காட்சி.
குறித்த காட்சியில் நீர்நிலை ஒன்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் ஒரு இடத்தில் கூடி இருக்கும் நிலையில், எங்கும் நீந்தாமல் காணப்படுகின்றது.
இந்நிகழ்வு பகல்வேலையில் நடந்திருப்பதை நம்மால் உணர முடிகின்றது. மீன்களின் இவ்வாறான செயலை அவதானித்த மக்கள் பெரும் ஆச்சரித்தில் காணொளி எடுத்துள்ளனர்.
ஆனால் இக்காட்சியை பார்க்கும் நமக்கும் பெரும் ஆச்சரியமாகவே இருக்கின்றது. இதனை அவதானித்த பலரும் மீன்கள் தூங்குமா? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உறங்காத மீன்கள் ஓய்வு எடுக்குமா இதோ????? pic.twitter.com/ypqkfUwIl3
— ethisundar,?❤️?❤️?❤️ (@ethisundar) July 19, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |