உங்க அப்பா இறந்ததும் ஒரு நல்லதுக்கு தான்... லொஸ்லியாவின் கவர்ச்சி புகைப்படத்தால் கோபப்பட்ட ரசிகர்

Losliya Mariyanesan Viral Photos
By Manchu Jun 19, 2023 08:06 AM GMT
Report

நடிகை லொஸ்லியா தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தினை அவதானித்த நெட்டிசன்கள் கடுமையாக விளாசி வருகின்றனர்.

நடிகை லொஸ்லியா

இலங்கையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து பின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லொஸ்லியா. இவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் நாட்டிலும் பிரபலமானார்.

பிக்பாஸ் வீட்டில் கவின் லொஸ்லியா இருவரும் காதலித்து வந்த நிலையில், வெளியே வந்த பின்பு இருவரின் காதல் பிரேக்அப் ஆகியது. பின்பு லொஸ்லியா படத்தில் நடிப்பதில் பயங்கர பிஸியாகியுள்ளார்.

உங்க அப்பா இறந்ததும் ஒரு நல்லதுக்கு தான்... லொஸ்லியாவின் கவர்ச்சி புகைப்படத்தால் கோபப்பட்ட ரசிகர் | Losliya Recent Glamour Photos Fans Angry Comment

பிக்பாஸிற்கு பின்பு ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில், அவை பெரிதாக ஓடவில்லை என்பதால், மறுபடியும் சினிமா வாய்ப்பிற்காக முயற்சி செய்து வருகின்றார்.

சமீபத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போதும் உடல் எடையைக் குறைத்து உடையின் அளவையும் குறைத்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

உங்க அப்பா இறந்ததும் ஒரு நல்லதுக்கு தான்... லொஸ்லியாவின் கவர்ச்சி புகைப்படத்தால் கோபப்பட்ட ரசிகர் | Losliya Recent Glamour Photos Fans Angry Comment

நெட்டிசன்கள் கொந்தளிப்பு

தற்போது லொஸ்லியா கிளாமர் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த நெட்டிசன்கள் கடுமையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆடையை இவ்வளவு குறைத்தும் உனக்கு படவாய்ப்பு கிடைக்காது... மறுபடியும் செய்தி வாசிப்பாளராகவே போங்க என்றும் மற்றொருவர் உங்க அப்பா இறந்த பின் மிகவும் கவலை அடைந்தேன்... ஆனால் இப்போது உங்க அப்பா இறந்ததும் ஒரு நல்லதுக்கு தான் என்று தெரிகிறது... உன் உடையெல்லாம் பார்த்து அவரு சாக தேவை இல்லை என்று கொந்தளித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

உங்க அப்பா இறந்ததும் ஒரு நல்லதுக்கு தான்... லொஸ்லியாவின் கவர்ச்சி புகைப்படத்தால் கோபப்பட்ட ரசிகர் | Losliya Recent Glamour Photos Fans Angry Comment

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW 


7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US