தொடை தெரியும் ஆடையில் நடிகை லொஸ்லியா! முகம்சுழிக்கும் புகைப்படங்கள்
பார்ப்பவர்களை மிரள வைப்பது போல் இருந்த லொஸ்லியா எடை குறைத்து அடையாளம் தெரியாமல் சென்றுள்ளார்.
பிக்பாஸில் முக்கிய போட்டியாளர்
இலங்கையை பிறப்பிடமாக கொண்டு வளர்ந்து வருபவர் தான் லொஸ்லியா. இவர் ஆரம்பத்தில் இலங்கையிலுள்ள தனியார் தொலைக்காட்சியொன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.
இவரின் தீவிர முயற்சியால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது நடிகர் கவினை காதலிப்பது போன்ற பல சர்ச்சைகள் எழுந்தன.
மேலும் பிக் பாஸை விட்டு வெளியேறிய லொஸ்லியாவிற்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைத்தன ஆனாலும் இவருக்கான ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை.
மெலிந்த தோற்றத்தில் பாவமாய் நிற்கும் பிரபலம்
இந்த நிலையில் சமிபக்காலமாக எடை குறைப்பு முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த முயற்சியில் இறங்கிய நாளில் இருந்து அவரின் சமூக வலைத்தளப்பக்கங்களில் ஆர்வமாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், மெலிந்த தோற்றத்துடன் குட்டையான கவுன் அணிந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
இதனைப் பார்த்த இணையவாசிகள்,“லொஸ்லியாவிற்கு ஏதாவது நோய் வந்து விட்டதோ, வர வர மெலிந்து கொண்டே போகிறாரே” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.