இந்த உடையில் இப்படியொரு மேக்கப்பா? லொஸ்லியா வெளியிட்ட புகைப்படத்திற்கு ரசிகர்களின் ரியாக்ஷன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து புகழின் உச்சத்தில் இருப்பவர் தான் நடிகை லொஸ்லியா. இலங்கையை இருப்பிடமாகக் கொண்ட இவர் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு மிகவும் அட்டகாசமாக விளையாடியது மட்டுமின்றி உண்மையாகவும் இருந்து மூன்றாவது இடத்தினை பிடித்தார்.
அந்நிலையில் கவினுடன் ஏற்பட்ட காதல் விவகாரத்தினால் இவரது அப்பா பிக்பாஸ் வீட்டிற்கு வந்து லொஸ்லியாவை பயங்கரமாக திட்டவும் செய்தார். இந்நிலையில் கடந்த லொஸ்லியாவின் தந்தை திடீரென மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். தற்போது தந்தையின் பிரிவிலிருந்து வெளியே வந்த லொஸ்லியா தர்ஷனுடன் படம் ஒன்றில் நடித்து வருகின்றார். எ
ப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் தற்போது இரட்டை ஜடை போட்டுக்கொண்டு அட்டகாசமான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
. #Losliya pic.twitter.com/G27JtHV94a
— Losliya Mariyanesan ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ᴾᵃʳᵒᵈʸ (@Losliyamaria96) March 4, 2021