ஒரு துளியும் மேக்கப் இல்லாமல் விளம்பரம் செய்யும் ஈழத்து பெண் லொஸ்லியா! இணையத்தில் காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்
நடிகை லொஸ்லியா ஸ்கின் லேபுக்கு விளம்பரம் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் புகழ் லொஸ்லியா அழகு சாதனப் பொருட்களை விளம்பரப்படுத்தும் வகையில் பேசி பல வீடியோக்களை அவரின் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது ஸ்கின் லேப் ஒன்றை விளம்பரப்படுத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதில் வெள்ளை நிற நீண்ட கவுன் அணிந்துள்ள ரொஸ்லியா, ஃபிரி ஹேரில் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் உள்ளார். இதேபோல் தான் தன்னுடைய ஃபேவரைட் லிப் பாம் என்று பீட் ரூட் லிப் பாம்மை கையில் வைத்துக் கொண்டு சுவற்றில் சாய்ந்து கொண்டு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.