இதெல்லாம் வேஸ்ட்... லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம்! கொந்தளிக்கும் ரசிகர்கள்
நடிகை லொஸ்லியா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை அவதானித்த ரசிகர்கள், தெல்லாம் வேஸ்ட் சினிமாவில் சான்சே கிடைக்காது என்று கூறி வருகின்றனர்.
நடிகை லொஸ்லியா
இலங்கையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து பின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லொஸ்லியா. இவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் நாட்டிலும் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டில் கவின் லொஸ்லியா இருவரும் காதலித்து வந்த நிலையில், வெளியே வந்த பின்பு இருவரின் காதல் பிரேக்அப் ஆகியது.
பின்பு ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில், அவை பெரிதாக ஓடவில்லை என்பதால், மறுபடியும் சினிமா வாய்ப்பிற்காக முயற்சி செய்து வருகின்றார்.
சமீபத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போதும் உடல் எடையைக் குறைத்து உடையின் அளவையும் குறைத்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் கொந்தளிப்பு
சமீப நாட்களில் லொஸ்லியா வெளியிட்ட கிளாமர் புகைப்படத்தினை அவதானித்த நெட்டிசன்கள் சரமாரியாக பேசி வருகின்றனர்.
தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் காணொளியினை அவதானித்த நெட்டிசன்கள், இதெல்லாம் வேஸ்ட் என்றும் என்னதான் புகைப்படம் வெளியிட்டாலும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என்று காய்ச்சி வருகின்றனர்.
ஆனால் லொஸ்லியாவிற்கு பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த ஜனனி தற்போது படுபிஸியாக படத்தில் நடித்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |