மின்னும் மாடர்ன் உடையில் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்! வாயடைத்துப் போன ரசிகர்கள்
நடிகை லாஸ்லியா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை அவதானித்த ரசிகர்கள், பயங்கரமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
லாஸ்லியா
இலங்கையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து பின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லொஸ்லியா. இவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் நாட்டிலும் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டில் கவின் லொஸ்லியா இருவரும் காதலித்து வந்த நிலையில், வெளியே வந்த பின்பு இருவரின் காதல் பிரேக்அப் ஆகியது.
பின்பு ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில், அவை பெரிதாக ஓடவில்லை என்பதால், மறுபடியும் சினிமா வாய்ப்பிற்காக முயற்சி செய்து வருகின்றார்.
சமீபத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போதும் உடல் எடையைக் குறைத்து உடையின் அளவையும் குறைத்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
தற்போது மினுமினுக்கும் கவர்ச்சியான உடையில் இருக்கும் லாஸ்லியாவின் சமீபத்திய புகைப்படம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |