லொஸ்லியா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்! ஹீரோயின் இப்படி உடம்பை காட்ட மாட்டார்கள்... கொந்தளித்த ரசிகர்
நடிகை லொஸ்லியா வெளிநாடு சுற்றுலா சென்ற நிலையில், அங்கிருந்து வெளியிட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகை லொஸ்லியா
இலங்கையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து பின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லொஸ்லியா. இவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் நாட்டிலும் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டில் கவின் லொஸ்லியா இருவரும் காதலித்து வந்த நிலையில், வெளியே வந்த பின்பு இருவரின் காதல் பிரேக்அப் ஆகியது. பின்பு லொஸ்லியா படத்தில் நடிப்பதில் பயங்கர பிஸியாகியுள்ளார்.
பிக்பாஸிற்கு பின்பு ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில், அவை பெரிதாக ஓடவில்லை என்பதால், மறுபடியும் சினிமா வாய்ப்பிற்காக முயற்சி செய்து வருகின்றார்.
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட லொஸ்லியா
சமீபத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது குட்டையான கவுன் ஒன்றினை அணிந்து கொண்டு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
தற்போது உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக காணப்படும் லொஸ்லியா, படவாய்ப்பு கிடைக்க பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றார்.
இந்நிலையில் தற்போது கவர்ச்சி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் புடவையில் காணப்பட்டாலும் ஆனால் உடம்பை காட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் இந்த புகைப்படத்தை அவதானித்த ரசிகர்கள், நீங்கள் உண்மையான நடிகை அல்ல! நடிகைகள் தங்களது உடம்பை காட்ட மாட்டார்கள்... ஜெய்பீம் நடிகையைப் போன்று செயல்படுங்கள்... அல்லது வேறு ஏதேனும் வேலையை செய்யுங்கள்! நான் விமர்சனம் செய்யவில்லை... உண்மையை கூறுகிறேன் என்று கருதது பதிவிட்டுள்ளார்.