உலகிலேயே மிகவும் நீளமான ரயில் சேவைகள் எந்த நாட்டில் உள்ளது?

India Canada Germany Railways World
By Pavi Jan 28, 2025 09:56 PM GMT
Pavi

Pavi

Report

எந்தவொரு நாடும் அதன் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை அதிகரிக்க ரயில்வே சேவை மிகவும் முக்கியமானது. பயணிகள் ஏற்றி செல்ல மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு போன்றவற்றிற்கு இரயில்வே எளிதான மற்றும் சிக்கனமான ஒரு வழியாகும்.

பத்ம விருதுகள் கொடுக்கப்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா? முழு விபரம் இதோ

பத்ம விருதுகள் கொடுக்கப்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா? முழு விபரம் இதோ

நாட்டின் ஒரு பெரியளவு நிலத்தை கொண்டு இந்த சேவை உலகமெங்கும் கொண்டு செல்லப்படுகின்றது. உலகில் பொருளாதாரத்தின் அடிப்படையில் எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் அது ரயில்வே சேவையை பெரிதளவில் எப்போதும் கொண்டுள்ளன.

இதில் எந்தெந்த நாடுகளில் மிகப்பெரிய ரயில் வலையமைப்பை கொண்டுள்ளது என்பதை பார்க்கலாம்.

உலகிலேயே மிகவும் நீளமான ரயில் சேவைகள் எந்த நாட்டில் உள்ளது? | Longest Railway Network In The World

ரயில்வே நெட்வொர்க்குகள்

பிரேசில்இங்கு 37,743 கிமீ நீளமுள்ள இரயில் வலையமைப்பைக் கொண்டுள்ளது. இதன் கட்டுதான பணிகள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமானது. இதில் தற்போது புதிய அமைக்களும் இணைக்கபட்டுள்ளது. 
ஆஸ்திரேலியாஆஸ்திரேலிய ரயில் பாதைகளின் நீளம் தோராயமாக 40 ஆயிரம் கிலோமீட்டர்கள். இங்கு சரக்கு போக்குவரத்து மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணத்தால் இந்நாட்டு அரசு கவனம் செலுத்தி வருகின்றது.
ஜெர்மனி

இங்கே உள்ள இரயில்கள் Deutsche Bahn என்றும் அழைக்கப்படுகின்றன. இந்நாட்டு ரயில்வே வலையமைப்பின் நீளம் சுமார் 43,468 கிலோமீட்டர் ஆகும்.

இது உலகின் 6 வது மிக நீளமான ரயில்வே நெட்வொர்க் ஆகும். இங்கு சுமார் 21 ஆயிரம் கிலோமீட்டர் ரயில் பாதைகளில் மின்சாரம் காணப்படுகின்றது. 

கனடா

கனடாவில் இந்த ரயில் சேவை அந்நாட்டு பொருளாதாரத்திற்கு முக்கிய பங்காக காணப்படுகின்றது. கனடிய இரயில்வே முதன்மையாக சரக்கு போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டது.

இங்கு 50 ஆயிரம் கிலோமீட்டர் நீள ரயில் பாதைகள் உள்ளன.இங்கே குறைந்த மக்கள் தொகை இருப்பதால் ரயில் சேவை சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. 

இந்தியாஇந்தியாவில் 70 ஆயிரம் ரயில் பாதை நீளம் கொண்ட இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில்வே அமைப்பாகும். தினமும் சுமார் 2.5 கோடி மக்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஏற்றிச் செல்கிறது. 
ரஷ்யா

ரஷ்யாவின் ரயில்வே நெட்வொர்க் 86 ஆயிரம் கிலோமீட்டர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. உலகின் மிக நீளமான ரயில் பாதை என்ற சாதனையை இந்த நாடு பெற்றுள்ளது.

இங்கே அதிகளவில் சரக்கு போக்குவரத்து செய்யப்படுகின்றது. ரஷ்யாவின் பொருளாதார செழிப்பில் ரயில்வே முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ளது.          

உலகில் அதிக சம்பளம் வாங்கும் CEO களின் பட்டியலில் யார் முதலிடம்?

உலகில் அதிக சம்பளம் வாங்கும் CEO களின் பட்டியலில் யார் முதலிடம்?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US